Search
  • Follow NativePlanet
Share
» »இந்த மாதிரி தாஜ்மஹால் முன் புகைப்படமெடுத்த பிரபலங்கள்!

இந்த மாதிரி தாஜ்மஹால் முன் புகைப்படமெடுத்த பிரபலங்கள்!

By Staff

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால், முகாலயப்பேரரசர் ஷாஜஹானால் அவரது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறை மாளிகையாகும்.

1632-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அத்தகைய பேரதிசயத்தை 50 வித்தியாசமான கோணங்களில் பார்த்து களிப்பது எப்படி இருக்கும்?!

அம்மாடியோவ்... 3 லட்சம் வயதுள்ள குகை இந்தியாவுல இருக்காம்!அம்மாடியோவ்... 3 லட்சம் வயதுள்ள குகை இந்தியாவுல இருக்காம்!

ஆக்ரா ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

ரஷ்யா அதிபர்

ரஷ்யா அதிபர்

தாஜ் மஹாலின் பின்னணியில் புன்னகை தவழ காட்சியளிக்கும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ்.

படம் : Presidential Press and Information Office

பாலிவுட் ஷூட்டிங்

பாலிவுட் ஷூட்டிங்

தாஜ் மஹாலின் பின்னணியில் ஹிந்தி திரைப்படம் ஒன்றின் பாடல் படம்பிடிக்கப்படும் காட்சி.

நீல வான ஓடையில்

நீல வான ஓடையில்

நீல வான ஓடையில் மிதக்கின்ற தெப்பம் போல காட்சியளிக்கிறது தாஜ் மஹால்.

படம் : Keshavrana00

சூர்ய அஸ்த்தமனத்தின் போது

சூர்ய அஸ்த்தமனத்தின் போது

தாஜ் மஹாலை சாதாரணமாக பார்த்தாலே மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதிலும் சூர்ய அஸ்த்தமனத்தின் போது தாஜ் மஹால் தாவித் தாவி வந்து உங்கள் இதயத்திலேயே நிரந்தரமாக குடிபுகுந்து விடும்!

யமுனா நதியின் கரையினிலே!

யமுனா நதியின் கரையினிலே!

யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே என்று காதலில் உருகி பாடத் தோன்றுகிறதா இந்தக் காதல் மாளிகையை பார்த்து?!

படம் : Steve Evans

போரிஸ் பெக்கர்

போரிஸ் பெக்கர்


புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் போரிஸ் பெக்கர் மற்றும் அவரது மனைவி.

இலையுதிர் காலமொன்றில்...

இலையுதிர் காலமொன்றில்...

இலைகளற்ற மரங்களும் அழகு பெற்றுவிடுகின்றன தாஜ் மஹாலின் பின்னணியில்!

படம் : Siva prabu raveendran

மெஹ்தாப் பாகிலிருந்து!

மெஹ்தாப் பாகிலிருந்து!

மெஹ்தாப் பாக் அழகிய பூங்காவிலிருந்து தாஜ் மஹாலின் பசுமை போர்த்தப்பட்ட தோற்றம்!

படம் : Prakash1972 2000

புகைப்பட மேடை

புகைப்பட மேடை

தாஜ் மஹாலிலிருந்து சில மீட்டர் தூரமுள்ள இந்த மேடையில் நின்று தாஜ் மஹாலையோ அல்லது பயணிகள் அதன் பின்னணியில் நின்றோ இங்கிருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.

படம் : Dibyendu

காக்கைக் கூட தூது போகும்!

காக்கைக் கூட தூது போகும்!

'காதலுக்கு அன்னப்பட்சி தேவையில்லையே காக்கைக் கூட தூது போகுமே' என்றொரு தமிழ் சினிமா பாடல் உள்ளது. அதைப் போல இக்காக்கையை யார் இந்தக் காதல் மாளிகைக்கு தூது அனுப்பினார்களோ?!

சொன்னா நம்பமாட்டீங்க! இந்த குகையின் வயது 3 லட்சம் ஆண்டுகளாம்

படம் : Siva prabu raveendran

பாதியென்றாலும் பேரழகுதான்!

பாதியென்றாலும் பேரழகுதான்!

தாஜ் மஹாலின் பாதிப் பகுதி மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாலும் அதன் அழகில் என்றுமே குறைச்சல் இல்லை.

படம் : Mukeshforest

ஆக்ரா கோட்டையின் உப்பரிகையிலிருந்து...

ஆக்ரா கோட்டையின் உப்பரிகையிலிருந்து...

செங்கோட்டை என்றும் அழைக்கப்படும் ஆக்ரா கோட்டையின் உப்பரிகையிலிருந்து தாஜ் மஹாலின் தொலைதூரக் காட்சி.

படம் : Addu2626

வானை முட்டும் கோபுரம்!

வானை முட்டும் கோபுரம்!

வானை முட்டுவது போல கம்பீரமாக காட்சியளிக்கும் தாஜ் மஹாலின் கோபுரம்.

படம் : Ankit2383

பிரார்த்தனை

பிரார்த்தனை

யமுனா நதியில் பிரார்த்தனை செய்யும் பெண்களை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது தாஜ் மஹால்.

படம் : Neelanjan

அடாது மழை பெய்தாலும்!

அடாது மழை பெய்தாலும்!

அடாது மழை பெய்தாலும் தாஜ் மஹாலை நோக்கி விடாது வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்.... பாதியில் நிறுத்தப்பட்டதன் மர்மம்?

சுள்ளி பொறுக்கும் பெண்

சுள்ளி பொறுக்கும் பெண்

தாஜ் மஹாலின் அருகாமை பகுதியிலிருந்து சுள்ளி பொறுக்கிச் செல்லும் பெண்.

படம் : Narender9

சத் திருவிழா

சத் திருவிழா

சத் திருவிழாவின் போது யமுனை நதியில் சூரிய அஸ்த்தமன பூஜைகள் நடந்தேறுகின்றன.

பனிமூடிய பேரதிசயம்!

பனிமூடிய பேரதிசயம்!

அதிகாலைப் பனி திரை போல் மறைத்திருந்தாலும், தாஜ் மஹாலின் அழகு பளிச்சென தெரிகிறது!

துர்கா சிலை கரைப்பு

துர்கா சிலை கரைப்பு

தாஜ் மஹாலுக்கு அருகிலுள்ள யமுனை நதியில் துர்கா தேவியின் சிலை கரைக்கப்படுகிறது.

இய்த் உல் ஜுஹா

இய்த் உல் ஜுஹா

தாஜ் மஹால் முன்பு இய்த் உல் ஜுஹா பிரார்த்தனை செய்யும் இஸ்லாமியர்கள்.

ஒடிஸி நடனம்

ஒடிஸி நடனம்

தாஜ் மஹாலின் அருகாமை பகுதியில் ஒடிஸி நடனம் புரியும் கலைஞர்கள்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

தாஜ் மஹாலுக்கு அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திலிருந்து ஒரு காட்சி.

செயற்கை நீரூற்று!

செயற்கை நீரூற்று!

தாஜ் மஹால் முன்புள்ள செயற்கை நீரூற்று நீரில் உல்லாசமாக நீராடித் திளைக்கும் சுற்றலாப் பயணிகளின் கூட்டம்.

அமிதாப் பச்சனின் மகள்

அமிதாப் பச்சனின் மகள்

தாஜ் மஹால் முன்பு குழந்தைகளோடு காட்சியளிக்கும் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா நந்தா.

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தாஜ் மஹாலின் அருகமைப் பகுதியில் பள்ளிக் குழந்தைகள் எய்ட்ஸ் சின்னம் போன்ற வடிவத்தில் நிற்கும் காட்சி.

மும்பை தாக்குதல் நினைவு தினம்

மும்பை தாக்குதல் நினைவு தினம்

மும்பை தாக்குதலின் 4-ஆம் ஆண்டு நினைவு தினமான 2012, நவம்பர் 26-ல் தாஜ் மஹாலில் காவலுக்கு நிற்கும் இராணுவ வீரர்கள்.

புத்தாண்டை வரவேற்கும் பயணிகள்

புத்தாண்டை வரவேற்கும் பயணிகள்

2013 புத்தாண்டை வரவேற்கும் விதமாக குடைகளில் 2,0,1, 3 ஆகிய எண்களை சுமந்துகொண்டு காட்சியளிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

அடையாள புகைப்படம்

அடையாள புகைப்படம்

தாஜ் மஹால் வந்துசென்ற பெரும்பாலான பயணிகளின் புகைப்பட ஆல்பத்தில் இதுபோன்ற ஒரு புகைப்படம் கண்டிப்பாக இருக்கும்.

படம் : Nimit Kumar Makkar

புதிய பார்வை!

புதிய பார்வை!

தாஜ் மஹாலை புதிய கோணத்தில் காட்டும் அழகிய புகைப்படம்.

படம் : Dennis Jarvis

பூஜை செய்யும் பெண்கள்

பூஜை செய்யும் பெண்கள்

தாஜ் மஹாலின் அருகிலுள்ள யமுனை நதியில் பூஜையில் ஈடுபடும் பெண்கள்.

படம் : Sudiptorana

பிரம்மாண்ட தோற்றம்!

பிரம்மாண்ட தோற்றம்!

தாஜ் மஹாலை பிரம்மாண்டமாக காட்டும் புகைப்படம்.

படம் : Roshanjf

தேசியக் கொடியின் வண்ணங்கள்

தேசியக் கொடியின் வண்ணங்கள்

தாஜ் மஹால் வெள்ளை, புத்த துறவி காவி, நடுவில் பசும்புற்கள் பச்சை வண்ணம் என்று தேசியக் கொடியின் வண்ணங்கள் இங்கே!!!

படம் : Koshy Koshy

பூக்களின் முத்தம்!

பூக்களின் முத்தம்!

தாஜ் மஹாலை முத்தமிடத் துடிக்கும் சிவப்பு வண்ண மலர்கள்!

படம் : Dennis Jarvis

படகுப் பயணம்

படகுப் பயணம்

யமுனை நதியில் படகில் பயணித்துக்கொண்டே தாஜ் மஹாலை புகைப்படமெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Jhuma Datta

மஹாலும், மசூதியும்

மஹாலும், மசூதியும்

தாஜ் மஹாலின் பிம்பம் நீரில் விழுவதும், அதன் அருகே மசூதி இருப்பதுமென அற்புதமான காட்சி.

படம் : Donelson
http://commons.wikimedia.org/wiki/File:P75-wikipedia.jpg

இமைக்க மறுக்கும் கண்கள்!

இமைக்க மறுக்கும் கண்கள்!

இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது கண்கள் இமைக்க மறுத்து அடம்பிடிக்கின்றனவா?!

படம் : Amaninder

ஒட்டகமும், சிறுவனும்!

ஒட்டகமும், சிறுவனும்!

தாஜ் மஹாலுக்கு அருகே ஒட்டகத்தில் பயணிக்கும் சிறுவன்.

படம் : Koshy Koshy

வண்ணத் தீண்டல்!

வண்ணத் தீண்டல்!

பச்சை, மஞ்சள் என வண்ணங்கள் தாஜ் மஹாலை தீண்டும் வண்ணங்கள்!

படம் :SandeepBansalExperiments

இளைப்பாறும் பயணிகள்

இளைப்பாறும் பயணிகள்

தாஜ் மஹாலின் அழகைப் பருகி களைத்துப் போன சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறுகின்றார்கள்!

படம் : Shikha Baranwal

மயக்கும் பிம்பம்!

மயக்கும் பிம்பம்!

தாஜ் மஹாலின் பிம்பமே நம்மை மயக்கி வீழ்த்த போதுமே!

பிரகாசம்!

பிரகாசம்!

பளிங்குக் கல் தாஜ் மஹால் பிரகாசமா இல்லை அந்திச் சூரியன் பிரகாசமா?

படம் : Peretz Partensky

அழகும், கம்பீரமும்!

அழகும், கம்பீரமும்!

தாஜ் மஹாலை கீழிருந்து பார்க்கும்போது அதன் அழகும், கம்பீரமும் தெளிவாக தெரிகிறது.

படம் : notnarayan

தசரா படித்துறையிலிருந்து...

தசரா படித்துறையிலிருந்து...

சூரியனோடு சேர்ந்து ஜொலிக்கும் தாஜ் மஹாலின் தோற்றம் தசரா படித்துறையிலிருந்து!

படம் : Shefali11011

ஜனத்திரள்

ஜனத்திரள்

உலக அதிசயத்தை காண சென்றுகொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

படம் : Shobhit Gosain

ஓவியம்!

ஓவியம்!

தாஜ் மஹால் என்ற ஓவியத்தை சுற்றி வண்ண ஓவியம் தீட்டியிருக்கும் இயற்கை!

படம் : Narender9

ரமீஜ் ராஜா

ரமீஜ் ராஜா


முன்னாள் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் ரமீஜ் ராஜா. இதைப் போன்ற புகைப்படம் பெரும்பாலும் தாஜ் மஹால் வரும் முக்கால்வாசி பயணிகள் எடுத்துக்கொள்வர்.

மைக்கேல் கிளார்க்

மைக்கேல் கிளார்க்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது மனைவி.

ரத்தன் டாட்டா

ரத்தன் டாட்டா

டாட்டா குழுமத் தலைவர் ரத்தன் டாட்டா ஒருமுறை தாஜ் மஹால் வந்தபோது எடுத்துக்கொண்ட திரைப்படம்.

மல்லிகா ஷராவத்

மல்லிகா ஷராவத்


தாஜ் மஹால் முன்பு மல்லிகா ஷராவத் அழகு எடுபடவில்லைத்தானே?!

ஜாஹீர் ஹுசேன்

ஜாஹீர் ஹுசேன்

தாஜ் மஹாலின் பின்னணியில் இசைக் கச்சேரி செய்யும் தபேலா மேஸ்ட்ரோ ஜாஹீர் ஹுசேன்.

சாய்னா நேவால்

சாய்னா நேவால்

தாஜ் மஹாலின் பின்னணியில் சிகப்பு நிற உடையணிந்து பளிச்சென காட்சியளிக்கும் இந்திய நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால்.

பிரெட் லீ தாஜ்

பிரெட் லீ தாஜ்

மஹாலின் பின்னணியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X