Search
  • Follow NativePlanet
Share
» »மும்பையின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய புகைப்படங்கள்!!

மும்பையின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய புகைப்படங்கள்!!

மும்பையின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிய புகைப்படங்கள்

இந்தியாவில் அதிக மக்கள் அன்றாடம் புழங்கும் இடமாக அறியப்படும் இடங்களுள் ஒன்று மும்பை மாநகரம்.

நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த மும்பையில் உங்களுக்குத் தெரியாத அல்லது அதிகம் கவனிக்காத மற்றொரு முகத்தை இங்கே காணுங்கள்

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

அமைதி

மும்பை மாநகரின் அமைதியான ஒய்யார புகைப்படம்

அவசர அவசரமாக அனைவரும் பயணிக்கும் உலகில் மும்பையின் மிக உயரமான கட்டிடங்களுக்கு மத்தியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும்.

ரயிலின் காட்சி

கூட்டம் நிறைந்த ரயிலின் காட்சி

இருக்கக் கூட இடமில்லாமல் தொங்கிக் கொண்டும் தொத்திக்கொண்டும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் வண்டி

Coover Mansions

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

பழைய கட்டிடம்

பழைய கட்டிடத்தின் பரிதாப காட்சி

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியில் மிகப் பழமையான கட்டிடத்தில் வாழும் குடியிருப்புவாசிகளின் வீடு

@devdxb

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

தேடிக்கொண்டிருக்கிறாரோ?

மாநகரின் பாதிப்பிலிருந்து தொலைந்து போக நினைத்த ஒருவர் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறாரோ?

#Lonesoulmumbai

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

சுரங்க பாதை

பயங்கரமான ரயில் நிலைய சுரங்க பாதை

பொதுவாகவே மக்கள் பயன்பெற உருவாக்கப்பட்ட சுரங்கபாதைகள் மக்களை பயமுறுத்தும் வகையில் மாறிவிடுகின்றன. அதற்கான சாட்சிதான் இதுவோ?

Bombay

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

ஹர்னிமேன்

ஹர்னிமேன் சர்க்கிளில் ஒரு காட்சி

ஹர்னிமேன் சர்க்கிள் என்பது தெற்கு மும்பையின் மிக அழகிய பெரிய பூங்காவாகும்.

பாம்பே கிரீன் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம் பெஞ்சமின் ஹர்னிமேன் எனும் பத்திரிகை ஜாம்பவானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஹர்னிமேன் சர்க்கிள் என்று அழைக்கப்படுகிறது

@aroficial

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

சிதிலமடைந்த கட்டிடம்

சிதிலமடைந்த கட்டிடத்தின் இந்த புகைப்படக் கலைஞர் கலையைத் தேடிக்கொண்டிருக்கிறாரோ

"Love loves to love love."

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

கோதிக் கட்டிடக் கலை

மிகப் பழமையான கோதிக் கட்டிடக் கலையில் உருவான கட்டிடம்

கோதிக் கட்டிடக்கலை என்பது ஐரோப்பியக் கட்டிடக்கலையின் ஒரு பாணியைக் குறிக்கும்

945

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

பழைய ரயில் வண்டி

மக்கள் பயனுக்கு பிறகு, கைவிடப்பட்ட பழைய ரயில் வண்டி

கற்பனைகளை வளமாக்கும் கலைஞர்கள் இதுபோன்ற கைவிடப்பட்ட பொருள்களிலும் தன் கைவண்ணத்தைக் காட்டுகின்றனர்.

Yes it's in Mumbai !!

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

வளைந்த அழகிய நடைபடிக்கட்டுகள்

வளைந்த அழகிய நடைபடிக்கட்டுகள்

👟

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

மும்பை மழை

மும்பை மழைக்குதான் இந்த புகைப்பட உரிமை

💀

A post shared by Divyesh Vadgama (@divdvs) on

பழைய கட்டிடம்

மும்பை மாநகரின் ஒரு ஓரத்தில் கைவிடப்பட்ட கட்டிடங்களில் ஒன்று

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X