Search
  • Follow NativePlanet
Share
» » இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்களில் தமிழகத்தில் எத்தனை தெரியுமா?

மத்திய அரசு இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் தூய்மை இந்தியா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதற்கு முன் பல்வேறு அரசுகள் இந்த திட்டத்தை கொண்டுவந்திருந்தாலும், பாஜக சுவச் பாரத் என்னும் இந்தி பெயரில் நாடுமுழுவதும் கொண்டுவந்தது.

நாட்டின் அனைத்து இடங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இதற்காக பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது.

அந்த டாப் 10 நகரங்கள் எவை ? அவற்றில் எத்தனை தமிழகத்தில் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்தூர்

இந்தூர்


இந்தூர் - மத்தியப் பிரதேசத்தின் இதயம்!

இந்தூர் - எப்படி அடைவது

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி! இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

போபால்

போபால்


போபால் - மனதை கொள்ளையடிக்கும் பிரமிப்பு!

அரசு தொல்பொருள் அருங்காட்சியகம், போபால்

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டணம் - கிழக்குக்கடற்கரையோரம் ஒரு முழுமையான சுற்றுலா நகரம்!

ராமகிருஷ்ணா பீச், விசாகப்பட்டணம்

சூரத்

சூரத்

சூரத் - குஜராத்தின் வைர நகரம்!

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

மைசூரு

மைசூரு

மைசூர் - பண்பாட்டுத் தலைநகரம்

ஈர்க்கும் இடங்கள்

திருச்சி

திருச்சி

திருச்சிக்கு ஒரு சுற்றுலா போலாமா?

புதுதில்லி

புதுதில்லி

டெல்லி - அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்

நவி மும்பை

நவி மும்பை

நவி மும்பை

திருப்பதி

திருப்பதி

திருப்பதி - வெங்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருவேங்கடம்

வதோதரா

வதோதரா

வதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்!

Read more about: travel cities
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X