Search
  • Follow NativePlanet
Share
» »கையில காசு இல்லையா...கவலைய விடுங்க ஜாலியா கொண்டாடலாம் வாங்க...

கையில காசு இல்லையா...கவலைய விடுங்க ஜாலியா கொண்டாடலாம் வாங்க...

என்ன பாஸ்...எப்படின்னு கேட்குறீங்களா ?. நிறைய இடங்களுக்கு பயணம் போகணும், விதவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டும், நண்பர்களுடன் கூத்தடித்து கொண்டாடவேண்டும் என பல ஆசைகள் இருந்தாலும் அதையெல்லாம் செய்ய நம்மில் பலரிடம் கையில் காசு இருக்காது. அதற்காக கிடைத்த இந்த ஒரு வாழ்க்கையையும் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன?.

இந்தியாவில் ரொம்ப கம்மி பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. பயணங்கள் இனிமையானவை, அதிலும் பர்ஸை பதம் பார்க்காத பயணங்கள் இன்னும் இனிமையானவை. வாங்க, இந்தியாவில் இருக்கும் 'பட்ஜெட் சுற்றுலாத்தலங்கள்' பற்றி தெரிந்து கொள்வோம்.

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

'ஜோதா அக்பர்' படம் பார்த்திருக்கீங்களா? அப்படத்தில் சில முக்கியமான காட்சிகள் இந்த அம்பர் கோட்டையில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. 'பிங்க் சிட்டி' என்ற சிறப்புடைய ஜெய்பூர் நகரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த கோட்டை திகழ்கிறது.

Photo: Nicolas Mirguet

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அந்தக்கால ராஜாக்கள் எப்படி வாழ்ந்திருகின்றனர் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த கோட்டைக்கு வர வேண்டும். பிரமாண்டமான இக்கோட்டையினுள் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட கலைநயமிக்க சுவர்கள், மகாராஜா மக்களை சந்திக்கும் மாடங்கள் போன்றவை உள்ளன.

Photo: Peder Sterll

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

இந்தக் கோட்டையை சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்த இடத்தை யானை மீது அமர்ந்து சவாரி செய்து சுற்றிப்பார்க்கும் வசதி உள்ளது. எனினும் கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்.

Photo: Ann-Christin Johansson

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

இதை தவிர ராஜஸ்தானில் சுற்றிப்பார்க்க ஹவா மஹால், நகர்ஹர்க்ஹ் கோட்டை, சிட்டி பேலஸ் போன்ற அரண்மனைகளும், கோட்டைகளும் நிறையவே இருக்கின்றன. என்ன ராஜஸ்தானுக்கு போயிட்டு வரலாமா?

சிட்டி பேலஸ்.

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையின் உட்புற தோற்றம்.

Photo: Victor Wong

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையின் உட்புற தோற்றம்.

Photo: Garrett Ziegler

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையின் உட்புற தோற்றம்.

Photo: Kirk Kittell

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையின் முகப்பு தோற்றம்

Photo: Kirk Kittell

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையில் ராஜ உலா :

அம்பர் கோட்டையின் முகப்பு தோற்றம்

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

மனசுக்கு கஷ்டமா இருக்கா பாஸ்...அப்ப பாண்டிச்சேரி போங்க கண்டிப்பா கூல் ஆகிடுவீங்க. மொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தப்ப இந்த குட்டி ஊர் மட்டும் பிரஞ்சு காலநியகமா இருந்தனாலேயே என்னவோ நம்ம ஊர்களோட ஒப்பிடும் போது கலை மற்றும் கலாச்சார ரீதியாக ரொம்ப வித்தியாசமான ஒன்றாக உள்ளது.

Photo: Nishanth Jois

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

இங்க உள்ள அற்புதமான கடற்கரை, ஆரோவில்லே சர்வதேச நகரம், அரவிந்தர் ஆஷ்ரமம், பிரஞ்சு போர் நினைவு மண்டபம், தூய இருதய மாதா சர்ச் போன்ற செலவில்லாமல் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இங்கே இருக்கின்றன.

Photo: Sarath Kuchi

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

இந்த அருமையான இடங்கள் எல்லாவற்றையும் மீறி பாண்டிச்சேரி என்றதும் பலருக்கு முதலில் தோன்றும் ஒரு விஷயம் இங்கே கம்மி விலையில் கிடைக்கும் 'சரக்கு' தான். தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட பாதி விலைக்கே இங்கே சோம பானங்கள் கிடைப்பது பட்ஜெட் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது.

Photo: Gwenael Piaser

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

வார இறுதி விடுமுறையின் போது குறைந்த செலவில் கொண்டாட நினைப்பவர்கள் நிச்சயம் பாண்டிச்சேரிக்கு வர வேண்டும். பாண்டிச்சேரியில் கொண்டாடுவதை விடவும், சென்னையில் இருந்து பாண்டிச்சேரியை நோக்கிய கிழக்கு கடற்கரை சாலைப்பயணம் அதிக உற்சாகம் தருவதாய் இருக்கும்.

Photo: Abhinay Omkar

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo: Praveen

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo: Shubhojit Ghose

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo: Sunish Sebastian

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி - ப்ரீயா விடு மச்சி :

பாண்டிச்சேரி நகரின் சில அழகிய புகைப்படங்கள்.

Photo: Nithi Anand

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

குடி, கொண்டாட்டம் என்பதையெல்லாம் தாண்டி வாழ்க்கையின் வேறு பரிமாணங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் வரவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று உலகில் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் மிகப்பழமையான நகரமான காசி எனப்படும் வாரணாசி தான்.

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் முதியவர்கள், முற்றும் துறந்து நிர்வாணமாய் திரியும் அகோரிகள், ஆன்மீக அனுபவம் பெறுவதற்காக வந்திருக்கும் வெளிநாட்டவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களையும் நாம் இங்கே சந்திக்க முடியும்.

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

பணம் சார்ந்தே நம் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கையில் காசி மாதிரியான ஒரு நகருக்கு செல்வது நம்முள் பல மாற்றுதல்களை உண்டுபண்ணும். வாழ்கையை வேறுமாதிரியான கண்ணோட்டத்துடன் பார்க்க இங்கு கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு சொல்லித்தரும்.

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

வாரணாசி - புண்ணியம் தேடி ஒரு பயணம் :

காசியின் பன்முகங்களின் புகைப்படத்தொகுப்பு.

Photo: Flickr

Read more about: jaipur rajasthan பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more