Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய அரண்மனையை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

By Staff

இன்று ராஜஸ்தானில் இருக்கும் பெரும்பாலான அரண்மனைகளில் ராஜ குடும்பத்தினர் வசிப்பதில்லை. அவை ஆடம்பர தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு உலகெங்கிலும் இருந்து ராஜஸ்தானுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ராஜ வாழ்கையின் அனுவத்தை தருகின்றன. ராஜஸ்தானில் இருக்கும் அதுபோன்றதொரு அரண்மனைதான் 'உமைத் பவான் பேலஸ்' ஆகும். உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றான இதைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

'சித்தார்' என்ற அரிய மஞ்சள் நிற பாலைவன கல்லினால் கட்டப்பட்டிருப்பதால் இது 'சித்தார் அரண்மனை' என்றும் அழைக்கப்படுகிறது

Photo:Sandra Cohen-Rose

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

இதன் பின்னணியில் மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று சொல்லப்படுகிறது.

Photo:Col Ford and Natasha

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

வறட்சியின் காரணமாக பசி மற்றும் பஞ்சத்தில் தவித்து வந்த மக்களை இந்த அரண்மனை கட்டுமான பணிகளில் ஈடுபடுமாறு செய்து அவர்களுக்கு அரசர் பொருளுதவி செய்தார் என்று சொல்லப்படுகிறது.

Nigel Hardy

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

இந்த உமைத் பவான் அரண்மனை இப்போது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி 1972 ஆம் ஆண்டு முதல் 'தாஜ்' குழுமத்தினால் ஆடம்பர தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

PROKiersten Chou

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

எப்படி அடைவது ?:

ஜோத்பூர் நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ராஜஸ்தான் மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இவை தவிர தனியார் சொகுசு பேருந்துகள் ஜெய்பூர், டெல்லி, ஜெய்சல்மேர், பிக்கானேர், ஆக்ரா, அஹமதாபாத், அஜ்மேர், மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களிலிருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.

Nathan Hughes Hamilton

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

முன்பே சொன்னது போல இந்த அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் குழுமத்தினால் ஆடம்பர விடுதியாக பராமரிக்கப்படுகிறது. ஒரு நாள் தங்கவே சில பத்தாயிரங்கள் செலவிட வேண்டியிருக்கும் இந்த விடுதியில் அறைகளை முன்பதிவு செய்ய இங்கே கிளிக்குங்கள்.

Dan Lundberg

'உமைத் பவான் பேலஸ்' :

'உமைத் பவான் பேலஸ்' :

உமைத் பவான் அரண்மனை அமைந்திருக்கும் ஜோத்பூர் நகரமும் ராஜஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றே. இந்த ஜோத்பூர் நகரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே அறிந்திடுங்கள்.

Read more about: rajasthan jodhpur palace
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X