Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திரிபுரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01உஜ்ஜயந்தா அரண்மனை,அகர்தலா

    தற்போது மாநில சட்டப்பேரவையாக இயங்கும் உஜ்ஜயந்தா அரண்மனை அகர்தலா நகரத்தின் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை அடையாளமாகும். இந்தோ கிரேக்க பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை மஹாராஜா ராதாகிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

    இது 1899 – 1901ம்...

    + மேலும் படிக்க
  • 02கமலேஷ்வரி மந்திர்,தலாய்

    கமலேஷ்வரி மந்திர்

    காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் திரிபுராவின் கமல்பூரில் அமைந்துள்ளது. தலாய் தலைமையிடமான அம்பாசாவில் இருந்து 35கிமீ தொலைவிலும், அகர்டலாவில் இருந்து 122கிமீ தொலைவிலும் உள்ளது இவ்விடம்.

    காளி அம்மனின் மற்றொரு பெயர் கமலேஸ்வரியாகும். கமல்பூர்...

    + மேலும் படிக்க
  • 03திரிபுர சுந்தரி கோவில்,உதய்பூர் (திரிபுரா)

    திரிபுர சுந்தரி கோவில்

    திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். திரிபுர சுந்தரி கோவில் என்பது இந்து மத புராணங்கள் குறிப்பிடும் காளி தேவியின் 51 சக்தி பீடங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது.

    இங்கு அன்னை சக்தி ஸொரொஸ்ஹி வடிவத்தில்...

    + மேலும் படிக்க
  • 04லக்ஹி நாராயண் பாரி,கைலாஸ்ஹஹர்

    லக்ஹி நாராயண் பாரி

    லக்ஹி நாராயண் பாரி வட திரிபுரா மாவட்டத்தின் தலைநகரான கைலாஸ்ஹஹரில் அமைந்துள்ளது. லக்ஹி நாராயண் பாரி அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட கிருஷ்ண விக்ரஹத்திற்காக மிகவும் பிரபலமானது.

    இந்த பிரபல விக்ரஹம் கிருஷ்ணானந்த ஸேவாயெத் மூலம் நிறுவப்பட்டது. இன்று லக்ஹி நாராயண்...

    + மேலும் படிக்க
  • 05லாங்க்தரை மந்திர்,தலாய்

    லாங்க்தரை மந்திர்

    தலாய் மாவட்டத்தின் மிக முக்கியமான கோவில்களில் லாங்க்தரை மந்திர் ஒன்றாகும். கொக்பொராக் மொழியில் லாங்க்தரை என்றால் சிவன் என பொருள். அகர்டலாவில் இருந்து இக்கோவில் 102கிமீ தொலைவில் உள்ளது.

    சிவபெருமான் தன் வீடான கைலாச மலைக்கு பயணம் செய்தபோது இங்கு...

    + மேலும் படிக்க
  • 06புவனேஷ்வரி கோவில்,உதய்பூர் (திரிபுரா)

    புவனேஷ்வரி கோவில்

    புவனேஷ்வரி கோவில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் நாவலான 'ராஜரிஷி', மற்றும்  நாடகமான 'பிஸ்ஹ்ஹர்ஜன்' போன்றவற்றில் இடம் பெற்று அழிவற்ற புகழைப் பெற்றுள்ளது. இந்தக் கோவில் கோமதி ஆற்றின் கரையில் அழிவின் விழிம்பில் உள்ள பண்டைய அரண்மனைக்கு மிக அருகில்...

    + மேலும் படிக்க
  • 07ஜகந்நாத் கோயில்,அகர்தலா

    ஜகந்நாத் கோயில்

    மாணிக்யா ராஜவம்சத்தின் தலைநகரமாக அகர்தலா மாறியபிறகு அவர்கள் இந்நகரத்தை அழகுபடுத்தும் முயற்சிகளில் வெகுவாக தங்கள் முயற்சிகளை செலவிட்டனர். அவற்றில் ஒன்றுதான் திக்கி ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த அழகிய ஜகந்நாத் கோயில்.

    இந்த கோயிலில் உள்ள ஜகந்நாத் சிலை...

    + மேலும் படிக்க
  • 08ச்ஹொஉடோ டெவொதார் மந்திர்,கைலாஸ்ஹஹர்

    ச்ஹொஉடோ டெவொதார் மந்திர் அல்லது ரஙௌதி  14 தெய்வங்கள் கோவில் திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் இருந்து சுமார் 14 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

    இது ரஙௌதியில் உள்ள கைலாஸ்ஹஹரில் அமைந்துள்ளது. ச்ஹொஉடோ டெவொதார் மந்திர் என்பது திரிபுராவில் மிகவும்...

    + மேலும் படிக்க
  • 09நஸ்ருள் க்ரான்த்ஹர்,உதய்பூர் (திரிபுரா)

    நஸ்ருள் க்ரான்த்ஹர்

    நஸ்ருள் க்ரான்த்ஹர் என்பது  உதய்பூரில் உள்ள ஒரு பிரபலமான தேசிய நூலகம் ஆகும்.  இது பிரபலமான வங்காள கவிஞர், காஸி நஸ்ருள் இஸ்லாம் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நூலகத்தில்  அறிவியல் மற்றும் அறிவியல் இல்லாத பல புத்தகங்கள் சேமித்து...

    + மேலும் படிக்க
  • 10மணிப்பூர் மக்களின் ராச லீலா விழா,தலாய்

    மணிப்பூர் மக்களின் ராச லீலா விழா

    ராசலீலா என்பது கிருஷ்ணர் ராதை மற்றும் அவளது தோழிகளுடன் ஆடிய நடனமாகும். மணிப்பூரி மக்களும், கிருஷ்ண பக்தர்களும் வருடந்தோறும் ராச லீலா விழாவை நடத்துகின்றனர். தலாய் பகுதியில் அதிக அளவில் இருக்கும் மணிப்பூர் மக்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்கிறார்கள்.

    சலேமா...

    + மேலும் படிக்க
  • 11உமாமஹேஷ்வர் கோயில்,அகர்தலா

    உமாமஹேஷ்வர் கோயில்

    உமாமஹேஷ்வர் கோயிலானது உஜ்ஜயந்தா அரண்மனை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறாது.  அரண்மனை வளாகத்திலேயே அமைந்துள்ள பல கோயில்களில் இதுவும் ஒன்று.

    ஹிந்து கோயிலான இது சிவ-சக்தி வழிபாட்டு மரபு இப்பகுதியில் விளங்கி வந்ததற்கான சான்றாக வீற்றிருக்கிறது. உமாமஹேஷ்வர்...

    + மேலும் படிக்க
  • 12தேயிலைத் தோட்டங்கள்,கைலாஸ்ஹஹர்

    தேயிலைத் தோட்டங்கள்

    கைலாஸ்ஹஹர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த பச்சைப்பசேல் தோட்டங்களுக்கான சுற்றுலா அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

    இந்தத் தேயிலை தோட்டங்கள் அவற்றின் மயக்கும் அழகிற்கு மட்டும் பெயர் பெற்றதல்ல,...

    + மேலும் படிக்க
  • 13கல்யாண் சாகர்,உதய்பூர் (திரிபுரா)

    கல்யாண் சாகர்

    திரிபுர சுந்தரி கோவிலுக்கு மிக அருகில்  கல்யாண் சாகர் என்கிற ஒரு பெரிய ஏரி உள்ளது. சுமார் 224 அடி நீளமும் 160 அடி அகலமும் உள்ள இந்த ஏரி ஐந்து ஏக்கர் அளவிற்கு பரவியுள்ளது.

    திரிபுர சுந்தரி கோவில் அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 124 ஆண்டுகளாக இந்த ஏரி...

    + மேலும் படிக்க
  • 14வேணுபன் புத்தா விஹார்,அகர்தலா

    வேணுபன் புத்தா விஹார்

    வேணுபன் புத்தா விஹார் எனும் இந்த பௌத்த மடாலயம் அகர்தலா நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பிரசித்தமான புத்த கோயிலாக விளங்கும் இந்த கோயிலில் உலோகாத்தால் ஆன புத்தர் சிலை காணப்படுகிறது.

    பர்மாவில் உருவாக்கப்பட்ட இந்த சிலை...

    + மேலும் படிக்க
  • 15சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம்,அகர்தலா

    சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம்

    அகர்தலா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த சிபாஹிஜலா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. 18.5 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பசுமையான தாவரச்செழிப்புக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. புலம் பெயர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் ...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun