Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உடுப்பி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிருஷ்ணர் கோயில்

    உடுப்பியின் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய யாத்ரீக ஸ்தலமாகும். கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

     

    இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ணர் ஒரு ஒன்பது துவாரங்கள்...

    + மேலும் படிக்க
  • 02அனந்தேஸ்வர் கோயில்

    உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள இன்னொரு முக்கியமான கோயில் இந்த அனந்தேஸ்வர் கோயில் ஆகும். இது கேரள மாநிலப்பகுதியில் அமைந்திருந்த போதிலும் கர்நாடக பக்தர்கள் மத்தியிலும் இது புகழ் பெற்றுள்ளது. 

    பரவலாக இது மஞ்சுளா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவும்...

    + மேலும் படிக்க
  • 03பாஜக

    துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த ஸ்தலத்தின்  முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது.

     

    மாதவ மந்திரா என்று அறியப்படும் மத சடங்குகள் நடைபெறும் இடமும்...

    + மேலும் படிக்க
  • 04சந்திர மௌலேஸ்வரர் கோயில்

    கர்நாடக மாநிலத்தின் ஹுப்பளியின் எல்லைப்பகுதியில் ‘உன்கல்’ எனும் இட த்தில் இந்த சந்திர மௌலேஸ்வரர் கோயில் உள்ளது. இது 900 ஆண்டுகளுக்கு முன்னர் சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

     

    இந்த கோயிலின் சிறப்பம்சங்களாக...

    + மேலும் படிக்க
  • 05கௌப் கடற்கரை

    கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்ப்ப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரையாகும். குளுமையான சூழலுக்கும் அமைதியான சுற்றுப்புறத்துக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது.

     

    இந்த கடற்கரை பசுமையான இயற்கைச் சூழல் சுற்றிலும் இருக்க எழில் நிறைந்து...

    + மேலும் படிக்க
  • 06கோட்டா – கோட்டேஷ்வர் கோயில்

    கோட்டா – கோட்டேஷ்வர் கோயில்

    உடுப்பி மாவட்டத்தில் குண்டப்பூர் அருகே உள்ளது இந்த கோட்டேஷ்வர் என்னும் கிராமம். குண்டப்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கோட்டிநாதர் அல்லது கோட்டிலிங்கேஷ்வர் கோயில் உள்ளது.

    இது தவிர கோட்டேஷ்வர் கிராமத்தில் சுப்ரமணியர், கணபதி,...

    + மேலும் படிக்க
  • 07குஞ்சருகிரி துர்காதேவி கோயில்

    கர்நாடக மாநிலத்தில் உடுப்பியிலிருந்து 6 அல்லது 7 மைல் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதி இந்த குஞ்சருகிரி மலைப்பகுதியாகும். கடவுள் அவதாரமான  பரசுராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி கோயில் இங்குள்ளது.

    இந்த கோயில் அமைந்துள்ள மலை ஒரு யானையின்...

    + மேலும் படிக்க
  • 08கடியாலி மகிஷாமர்தினி கோயில்

    கடியாலி மகிஷாமர்தினி கோயில்

    உடுப்பியிலிருந்து இரண்டு மைல் மேற்காக இந்த கடியாலி மகிஷாமர்தினி கோயில் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில் என்ற பெருமையை இந்த கோயில் பெற்றுள்ளது. இது 1200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ளது.

    உடுப்பியிலுள்ள பிரசித்தமான  ஸ்ரீ ...

    + மேலும் படிக்க
  • 09அம்பாள்பாடி மஹாகாளி கோயில்

    அம்பாள்பாடி மஹாகாளி கோயில்

    உடுப்பியிலிருந்து 2 அல்லது 3 கி.மீ தூரத்தில் இந்த அம்பாள் பாடி மஹாகோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 6 அடி உயரமுள்ள மஹாகாளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    அம்மா எனும் பொருளைக்கொடுக்கும் அம்பா எனும் சொல்லும், மலையில் உறைபவள் எனும் பொருளில் பாடி (பாடி=...

    + மேலும் படிக்க
  • 10கௌப் ஜனார்த்தனஸ்வாமி கோயில்

    கௌப் ஜனார்த்தனஸ்வாமி கோயில்

    கௌப் ஜனார்த்தனஸ்வாமி கோயில் கௌப் பிரதான சாலையில் உடுப்பியில் அமைந்துள்ளது. ஜனார்த்தனா என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணு கடவுளுக்காக இந்த கோயில் அமைந்துள்ளது. 800 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கோயில் புராதனமான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 11சந்திரமௌளீஸ்வரர் கோயில்

    உடுப்பியிலுள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இதன் புராதனமான தோற்றத்தின் காரணமாக இது உடுப்பியின் ஆஜ்யா என்று அழைக்கப்படுகிறது. பரவலான ஐதீகத்தின்படி பக்தர்கள் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வதற்கு இங்கு வந்து வழிப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 12படுபிட்ரி – மஹா கணபதி கோயில்

    படுபிட்ரி உடுப்பிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய, பரபரப்பான அழகான கிராமம் ஆகும். இந்த இடம் பல அழகான புராதன கோயில்களுக்கு பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள மஹா கணபதி கோயில் அதிக பக்தர்களால் விஜயம் செய்யப்பட்டு பிரசித்தி பெற்று விளங்குகிறது.

    இந்தக் கோயிலில் உள்ள மஹா...

    + மேலும் படிக்க
  • 13சாலிகிராம – நரசிம்மர் கோயில்

    சாலிகிராம எனும் இடம் உடுப்பி மாவட்ட த்தில் NH 17 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. குரு நரசிம்மாவுக்கான ஒரு பெரிய கோயில் இங்கு உள்ளது. இது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    ஐதீகப்படி நாரத முனிவர் குரு நரசிம்மருக்காக இந்த...

    + மேலும் படிக்க
  • 14ஆனேகுட்டே – விநாயகர் கோயில்

    ஆனேகுட்டே – விநாயகர் கோயில்

    அனேகுட்டே என்பதற்கு யானை மலை என்று பொருள். இது முக்கிய இந்துக்கடவுளான விநாயகருக்குரிய நிலமாக கருதப்படுகிறது. பரசுராம ச்ருஷ்டியின்படி ஏழு முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இது முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக கருதப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 15ஹட்டியங்காடி சித்தி விநாயகர் கோயில்

    ஹட்டியங்காடி சித்தி விநாயகர் கோயில்

    ஹட்டியங்காடியிலுள்ள  சித்தி விநாயகர் கோயில் 8 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். குண்டப்பூர் தாலுக்காவிலுள்ள இந்த கோயிலில் விநாயக்க் கடவுள் சிலை உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களுக்கு இது முக்கியமான புண்ணிய யாத்ரீக ஸ்தலமாக அறியப்படுகிறது.

    வராஹி ஆற்றின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu