Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்வாடா » எப்படி அடைவது

எப்படி அடைவது

உத்வாடா, மும்பைக்கு வடக்கே 182 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை என்.எச்.8-ல் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் உத்வாடா குஜராத்தில் உள்ள சூரத்திற்கு அருகிலும், அகமதாபாத்திலிருந்து 264 கி.மீ. தூரத்திலும் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக இந்நகரத்தை அடைந்து விட முடியும்.