Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » ஈர்க்கும் இடங்கள்
  • 01குதேதி தேவி கோயில்

    குதேதி தேவி கோயில்

    குதேதி தேவி கோயில், உத்தர்காஷியில் உள்ள ஒரு புராதனமான கோயிலாகும். இக்கோயிலில் தற்போது உள்ள பூசாரி, பூசாரி வம்சத்தின் 14 ஆம் தலைமுறையைச் சார்ந்தவர் ஆவார்.

    இக்கோயிலுடன் தொடர்புபடுத்தி ஒரு விறுவிறுப்பான கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் கோட்டாவின்...

    + மேலும் படிக்க
  • 02தயாரா புக்யால்

    தயாரா புக்யால்

    தயாரா புக்யால், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3048 அடி உயரத்தில், உத்தர்காஷியில் அமைந்துள்ளது. இந்த அழகிய புல்வெளிக்கு நம்மை கூட்டிச் செல்லும் பாதை உத்தர்காஷி-கங்கோத்ரி சாலையில் அமைந்துள்ள பத்வாரி என்ற இடத்தில் இருந்து பிரிகிறது.

    தயாரா புக்யாலை அடைய...

    + மேலும் படிக்க
  • 03நச்சிக்கேத்தா தால்

    நச்சிக்கேத்தா தால்

    உத்தர்காஷியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நச்சிக்கேத்தா தால், ஒரு அழகிய ஏரியாகும். இவ்வேரி, ஓக், பைன், ரோடோடென்ட்ரான் போன்ற மரங்களால் சூழப்பட்டுள்ளதால் மேலும் அழகுற காட்சியளிக்கிறது.

    இந்த ஏரி, உத்தலாக் முனிவரின் மகனாகிய நச்சிகேத்தாவினால்...

    + மேலும் படிக்க
  • 04பைரவ் கோயில்

    பைரவ் கோயில்

    பைரவ் கோயில், உத்தர்காஷியில் சுமார் 365 கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சௌக் பகுதியில் அமைந்துள்ளது. சீனப் பயணியான யுவான் சுவாங் 629 ஏ.டி. யில் இந்தியாவுக்கு வருகை புரிந்ததாகவும், அப்போது இந்த இடத்தை பிரம்மபுரா என்று பெயரிட்டதாகவும் கூறுகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 05Dodital

    Dodital

    Dodital, located at an elevation of 3024 m above sea level, is a freshwater lake. This beautiful tourist destination is surrounded by lush greenery. The lake is famous for Himalayan trout and can be reached by trekking from Uttarkashi. Fishing can be enjoyed in...

    + மேலும் படிக்க
  • 06ஹர் கி தூன்

    ஹர் கி தூன்

    ஹர் கி தூன் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3556 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை அழகு ததும்பும் பள்ளத்தாக்காகும். பைன் மரக் காடுகள் மற்றும் விண்ணோக்கி உயர்ந்த மலை முகடுகளால் சூழப்பட்ட இப்பள்ளத்தாக்கு மிகப் பிரபலமான கர்வால் ஹிமாலயா மலைப் பயண தடங்களுள் ஒன்றாகக்...

    + மேலும் படிக்க
  • 07விஸ்வநாத் கோயில்

    விஸ்வநாத் கோயில்

    உத்தர்காஷியின் முக்கிய ஆன்மீகத்தலங்களுள் ஒன்றான விஸ்வநாத் கோயில், பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்துக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் எப்போதும் இங்கு மந்திர உச்சாடனம் ஓயாமல் செய்யப்படுவதைக்...

    + மேலும் படிக்க
  • 08ஷனி கோயில்

    ஷனி கோயில்

    ஷனி கோயில், உத்தர்காஷியின் கர்ஸாலி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில், இந்துக் கடவுளான யமுனாவின் சகோதரராக புராணங்களில் கூறப்படும் ஷனிக்கு எழுப்பப்பட்டதாகும்.

    இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஐந்தடுக்குக் கோயில்,...

    + மேலும் படிக்க
  • 09பொக்கு தேவ்தா கோயில்

    பொக்கு தேவ்தா கோயில்

    பொக்கு தேவ்தா கோயில், யமுனா நதியின் கிளை நதியான டோன்ஸ் நதியோரத்தில், நெட்வார் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள மற்றுமிரு புகழ் வாய்ந்த கோயில்கள், கர்ணா மந்திர் மற்றும் துரியோதன் மந்திர் ஆகியனவாகும்.

    முழு கிராமமும், அழகிய பைன், சிர் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10கர்ண தேவ்தா கோயில்

    கர்ண தேவ்தா கோயில்

    கர்ண தேவ்தா கோயில், உத்தர்காஷியின் சர்னால் கிராமத்தில் அமைந்துள்ளது. பயணிகள் நெட்வாரிலிருந்து சுமார் 1.5 மைல்களை கடந்து இக்கிராமத்தை அடையலாம்.

    + மேலும் படிக்க
  • 11துரியோதன் மந்திர்

    துரியோதன் மந்திர்

    துரியோதன் மந்திர், உத்தர்காஷியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கோயிலாகும். இக்கோயில் இந்துக்களின் காப்பியமான மஹாபாரதத்தில் வரும் பாத்திரமான துரியோதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

    + மேலும் படிக்க
  • 12கபில் முனியின் ஆஸ்ரமம்

    கபில் முனியின் ஆஸ்ரமம்

    கபில் முனியின் ஆஸ்ரமம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில், கந்தியாத் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. கறுப்பு பலகை கூரைகள் மற்றும் சிறிய ஜன்னல்கள் கொண்ட வீடுகள் நிறைந்து, கர்வால் பகுதியில் காணப்படும் ஒரு மாதிரி கிராமமாகவே காணப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 13ஷக்தி கோயில்

    ஷக்தி கோயில்

    விஸ்வநாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான ஆன்மீக மையமான ஷக்தி கோயில், அதன் 6 அடி உயர திரிசூலத்துக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த திரிசூலத்தின் அடிப்பகுதி சுமார் 90 செ.மீ. சுற்றளவு கொண்டதாகக் காணப்படுகிறது.

    இத்திரிசூலத்தின் மேல்புறம் இரும்பாலும்,...

    + மேலும் படிக்க
  • 14நேரு மலையேற்ற நிலையம்

    நேரு மலையேற்ற நிலையம்

    கடந்த 1965 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நிறுவப்பட்ட நேரு மலையேற்ற நிலையம், மலைகளின் மேல் அலாதி பிரியம் கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயரால் வழங்கப்படுகிறது.

    இந்தியாவின் தலை சிறந்த மலையேற்ற நிலையங்களுள் ஒன்றான இது, ஆசியா...

    + மேலும் படிக்க
  • 15மானேரி

    மானேரி

    மானேரி, உத்தர்காஷியிலிருந்து சுமார் 2 கி,மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மிக சமீபத்தில் தான் சுற்றுலாத் தலமாக உருவாகி உள்ளது. பாகீரதி நதிக்குக் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு அணைக்கட்டும், இக்கிராமத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக விளங்குகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed