Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வைசாலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

வைசாலி சாலை வசதிகளால் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வைசாலியில் இருந்து பாட்னாவிற்கும், வடக்கு பீகாரில் உள்ள பிற நகரங்களுக்கும் தொடர்ச்சியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாட்னாவில் இருந்து தொலைக்காட்சி பெட்டி வசதியுடைய பேருந்துகள் வைசாலிக்கு இயக்கப்படுகின்றன.