Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வால்ப்பாறை » எப்படி அடைவது

எப்படி அடைவது

வால்ப்பாறைக்கு நெருக்கமாக இருக்கும் இடங்கள், 108 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் மற்றும் 65 கி.மீ. தொலைவில் இருக்கும் பொள்ளாச்சி. தேசிய நெடுஞ்சாலை 83 மற்று மாநில நெடுஞ்சாலை 78 வழியாக இந்த நகரங்களை அடையலாம்.