Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள்
 • 01புதிய விஷ்வநாத் கோயில்

  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவரான பண்டித மதன் மோகன் மாள்வியா அவர்களால் நிறுவப்பட்டுள்ள புதிய விஷ்வநாத் கோயில், சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த 252 அடி உயர கோயிலின் அடிக்கல் மார்ச் 1931 –இல் நடப்பட்டுள்ளது. இக்கோயிலைக் கட்டி முடிக்க...

  + மேலும் படிக்க
 • 02பஞ்சகங்கா படித்துறை

  பஞ்சகங்கா படித்துறை

  பஞ்சகங்கா படித்துறை, கங்கா, சரஸ்வதி, தூபபாப்பா, யமுனா மற்றும் கிர்னா ஆகிய ஐந்து புண்ணிய நதிகளும் சங்கமமாகும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதனாலேயே அவ்வாறு அழைக்கப்படுகின்றது.

  இவற்றுள் கங்கை மட்டுமே தற்போது கண்களுக்கு புலப்படுகின்றது; மற்ற நான்கு நதிகளும்...

  + மேலும் படிக்க
 • 03மணிகர்னிகா படித்துறை

  வாரணாசியின் மிகப் பழமையான படித்துறைகளுள் ஒன்றான மணிகர்னிகா படித்துறை, அதனோடு தொடர்புடைய பல்வேறு புராண இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு புராணம், பின் வரும் கதையை விவரிக்கின்றது.

  சிவபெருமான் தன் பக்தர்களைச் சென்று பார்த்து வருவதில் தன் பெரும்பாலான...

  + மேலும் படிக்க
 • 04தசாஸ்வமேத் படித்துறை

  வாரணாசியில் கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள படித்துறைகளுள் தசாஸ்வமேத் படித்துறை தான் மிகப் பழமையான, கம்பீரமான படித்துறையாகும். இதன் வரலாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிந்தையதாகும்.

  தசாஸ்வமேத் என்பதற்கு பத்துக் குதிரைகளின் காவு என்று அர்த்தமாகும்....

  + மேலும் படிக்க
 • 05பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

  பிஹெச்யு என்றழைக்கப்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அதன் உருவாக்கத்துக்கான பெருமையை, இந்தியாவின் சிறந்த தேச பக்தியாளர், சமூக ஆர்வலர், கல்வியாளர் மற்றும் அரசியல் சேவகர் என்று பன்முக ஆற்றல்களால் அறியப்பட்ட பண்டித மதன் மோஹன் மாள்வியாவின், அர்ப்பணிப்போடு கூடிய கடின...

  + மேலும் படிக்க
 • 06ராம்நகர் அருங்காட்சியகம்

  கங்கை நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம், 17 ஆம் நூற்றாண்டில் அதனைக் கட்டியவரான ராஜா பல்வந்த் சிங்கின் குடியிருப்பு வளாகமாக இருந்துள்ளது.

  மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேத வியாஸர், ராம்நகரில் தான் தவம்...

  + மேலும் படிக்க
 • 07அஸ்ஸி படித்துறை

  கங்கை நதியின் தெற்குக்கோடியில் அமைந்துள்ள அஸ்ஸி படித்துறை அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆய்வாளர்களின் மனதிற்குகந்த இடமாக உள்ளது. முக்கியமாக இஸ்ரேலியர்கள் தங்கள் கட்டாய இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

  அஸ்ஸி...

  + மேலும் படிக்க
 • 08தர்பங்கா படித்துறை

  தசாஸ்வமேத் மற்றும் ராணா மஹால் ஆகிய படித்துறைகளுக்கு இடையே அமைந்துள்ள தர்பங்கா தொடர் ராஜ குடும்பத்தின் பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

  இப்படித்துறை தவிர்த்து, நதியின் கரையோரத்தில் நிகழும் சடங்குகள் மற்றும் இதர சம்பிரதாயங்களை ராஜ குடும்பத்தினர் கண்ணுறும்...

  + மேலும் படிக்க
 • 09வாரணாசியின் படித்துறைகள்

  கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன.

  வாரணாசி இந்துக்கள் போற்றும் மிகப் புனிதமானதோர் நகரமாகும். இந்து...

  + மேலும் படிக்க
 • 10ஹனுமான் படித்துறை

  ஹனுமான் படித்துறை

  ஹனுமான் படித்துறை, வாரணாசியில் உள்ள ஜுனா அகாரா என்ற மிகப் பிரபலமான மதக் கிளைப்பிரிவின் அருகில் அமையப்பெற்றுள்ளது. ராமபிரான் தன் நம்பிக்கைக்கு உரிய பக்தரான ஹனுமானை கௌரவிக்கும் பொருட்டு, ஹனுமானுக்காக அவரே இதனைக் கட்டியதால், இது ராமேஷ்வரம் படித்துறை என்று முன்பு...

  + மேலும் படிக்க
 • 11மன்மந்திர் படித்துறை

  மன்மந்திர் படித்துறை

  1585 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மன்மந்திர் படித்துறை, அதனை அமைத்தவரான, தற்போது அஜ்மர் என்றழைக்கப்படும் ஆம்பரைச் சேர்ந்த, சவை ராஜா மன் சிங் அவர்களின் பெயரைக் கொண்டு இவ்வாறு வழங்கப்படுகிறது.

  இப்படித்துறை முன்பு சோமேஷ்வர் படித்துறை என்ற பெயரில் வழங்கப்பட்டு...

  + மேலும் படிக்க
 • 12ராணா மஹால் படித்துறை

  ராணா மஹால் படித்துறை

  ராணா மஹால் படித்துறை, அதன் பெயரே உணர்த்துவது போல், ரஜபுத் தளபதியான உதய்ப்பூரின் மஹாராணாவினால் 1670 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது தர்பங்கா படித்துறை மற்றும் சௌசையித்தி படித்துறை ஆகியவற்றுக்கு இடையில் தசாஸ்வமேத் படித்துறைக்கு தெற்குப்புறத்தில் அமைந்துள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 13காஷி வித்யாபீடம்

  காஷி வித்யாபீடம்

  மஹாத்மா காந்தி வித்யாபீடம் என்று 1995 ஆம் ஆண்டு பெயர் சூட்டப்பட்ட காஷி வித்யாபீடம், ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்துள்ளது.

  இந்த வித்யாபீடம், சிறந்த தேசியவாதியாகவும், கல்வியாளராகவும் நாடெங்கிலும் அறியப்பட்டவரான பாபு...

  + மேலும் படிக்க
 • 14துர்க்கை கோயில்

  துர்க்கை கோயில்

  துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள துர்க்கை கோயிலானது, வாரணாசியின் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ளது. வங்காள மஹாராணி ஒருவரால் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில், தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது.

  இக்கோயில் வட...

  + மேலும் படிக்க
 • 15திபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம்

  திபெத்திய உயர் படிப்புகளுக்கான மத்திய கல்வி நிறுவனம் (சிஐஹெச்டிஎஸ்), தலாய் லாமாவுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் 1967 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் நிறுவப்பட்டது.

  இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் திபெத்திய இளைஞர்கள் மற்றும்...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Nov,Thu
Return On
22 Nov,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
21 Nov,Thu
Check Out
22 Nov,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
21 Nov,Thu
Return On
22 Nov,Fri
 • Today
  Varanasi
  36 OC
  97 OF
  UV Index: 9
  Sunny
 • Tomorrow
  Varanasi
  32 OC
  90 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Varanasi
  34 OC
  93 OF
  UV Index: 10
  Sunny