Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வேலூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஸ்ரீபுரம் தங்கக்கோயில்

    ஸ்ரீபுரம் தங்கக்கோயில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் உள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் முழுதும் தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது.

    எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15...

    + மேலும் படிக்க
  • 02வேலூர் கோட்டை

    வேலூர் நகரத்தின் அடையாளமான வேலூர் கோட்டை வேலூர் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே இந்த வரலாற்றுச்சின்னம் பெருமையுடன் வீற்றிருக்கிறது.

    இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் கீழ் இந்த கோட்டை...

    + மேலும் படிக்க
  • 03ஜலகண்டேஷ்வரர் கோயில்

    ஜலகண்டேஷ்வரர் கோயில் வேலூர் கோட்டை வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான ஜலகண்டேஷ்வரர் எனும் பெயருடன் காட்சியளிக்கின்றார்.

    இரண்டு கூடங்களையும் ஒரு கருவறையையும் அதைச்சுற்றி மூடிய பிரகாரப்பாதையையும் இக்கோயில் கொண்டுள்ளது. இவை தவிர சிறு...

    + மேலும் படிக்க
  • 04மாநில அரசு அருங்காட்சியகம்

    மாநில அரசு அருங்காட்சியகம் வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் லட்சுமணஸ்வாமி டவுண் எனும் பகுதியில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.

    1985ம் ஆண்டில் இது பொது மக்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 05காவலூர் வானோக்கு ஆய்வு மையம்

    காவலூர் வானோக்கு ஆய்வு மையம்

    வைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது.

    டாக்டர் வைனு பாப்பு எனும் புகழ்பெற்ற இந்திய வான் இயற்பியலாளரை கௌரவிக்கும்...

    + மேலும் படிக்க
  • 06மணிக்கூண்டு

    மணிக்கூண்டு

    வேலூர் நகரின் மையப்பகுதியில் கே.வி ரோடு எனும் சாலையில் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா ஞாபகார்த்தமாக இந்த மணிக்கூண்டு எழுப்பப்பட்டிருக்கிறது.

    முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 14 ஆங்கிலேய போர்வீரர்களுக்கு இந்த சின்னம்...

    + மேலும் படிக்க
  • 07அம்ரிதி விலங்கியல் பூங்கா

    அம்ரிதி விலங்கியல் பூங்கா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலமானது அம்ரிதி ஆற்றுக்கு அப்பால் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது.

    இங்கு அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் மற்றும் தாவரவகைகளை பார்த்து ரசிக்க முடியும்....

    + மேலும் படிக்க
  • 08விளப்பாக்கம்

    விளப்பாக்கம்

    வேலூர் மாவட்டத்திலுள்ள விளப்பாகம் ஒரு நகரப்பஞ்சாயத்து ஆகும். இங்கு வசிக்கும் மக்கள் 68 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது சராசரி தேசிய எழுத்தறிவு விகிதாசாரத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆற்காடு பகுதிக்கு தெற்கே வேலூரிலிருந்து 25 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 09மொர்தானா அணை

    மொர்தானா அணை

    வேலூர் பகுதில் குடியாத்தம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த மொர்தானா அணை அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் குடியாத்தம் உள்ளது. இந்த அணை 220 மீ நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    நிர்ணயிக்கப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 10ரோமன் கத்தோலிக் டையோசீஸ்

    ரோமன் கத்தோலிக் டையோசீஸ்

    ரோமன் கத்தோலிக் டையோசீஸ் எனும் இந்த கிறித்துவ தேவாலயம் வேலூர் நகரத்தில் பிஷப் இல்லத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. 2001ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டபின் இது முக்கியமான ஆன்மீக மையமாக மாறியிருக்கிறது. இந்த வளாகத்தில் உள்ள மணிக்கூண்டு கோபுரம் நாட்டிலேயே மிக உயரமானதாக...

    + மேலும் படிக்க
  • 11ஃப்ரென்ச் பங்களா

    ஃப்ரென்ச் பங்களா

    ஃப்ரென்ச் பங்களா அல்லது ஃப்ரெஞ்சு கோட்டை என்று அழைக்கப்படும் இந்த மாளிகை வேலூரில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இம்மாளிகைக்கு பின்னால் ஒரு காதல் கதையும் சொல்லப்படுகிறது.

    இன்றும் மைசூர் ராஜபரம்பரைக்கு சொந்தமான இந்த மாளிகை...

    + மேலும் படிக்க
  • 12ரத்னகிரி கோயில்

    ரத்னகிரி கோயில்

    முருகப்பெருமானுக்காக இந்த ரத்னகிரி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. புராதன கோயிலான இது வேலூரில் ஒரு மலையுச்சியில் அமைந்துள்ளது. பாலமுருகன் அடிமைகள் என்பவரால் எழுப்பப்பட்ட இந்த கோயில் ஸ்தலத்தில் ஒரு மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன.

    ...
    + மேலும் படிக்க
  • 13வள்ளிமலை

    வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரத்தில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.

    வள்ளிமலைக்கோயில் முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் தலத்தில்...

    + மேலும் படிக்க
  • 14ஆனைக்குளத்தம்மன் கோயில்

    ஆனைக்குளத்தம்மன் கோயில்

    ஆனைக்குளத்தம்மன் கோயில் வேலூருக்கு அருகில் வேலப்பாடி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பார்வதி தேவி ஆனக்குளத்தம்மன் என்ற பெயரில் வீற்றுள்ளார்.

    அதிகம் பிரபலமடையாத கோயில் என்றாலும் உள்ளூர் பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு விஜயம்...

    + மேலும் படிக்க
  • 15பாலமதி

    பாலமதி

    பாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோயிலுக்காக புகழ் பெற்றுள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலையுச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.

    கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat