Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விதிஷா » எப்படி அடைவது

எப்படி அடைவது

விதிஷா சாலை வழியாக அனைத்து அண்டை நகரங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸி சேவைகள் மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகளும் இங்கு நிறைய உள்ளன. போபாலில் இருந்து விதிஷாவிற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதய்பூரிலிருந்து விதிஷா வரை செல்லவும் பேருந்துகள் கிடைக்கின்றன.