Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விதிஷா » வானிலை

விதிஷா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Vidisha, India 33 ℃ Sunny
காற்று: 30 from the WNW ஈரப்பதம்: 17% அழுத்தம்: 1009 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 31 ℃ 87 ℉ 41 ℃106 ℉
Tuesday 07 May 32 ℃ 89 ℉ 42 ℃107 ℉
Wednesday 08 May 32 ℃ 89 ℉ 42 ℃107 ℉
Thursday 09 May 30 ℃ 86 ℉ 41 ℃106 ℉
Friday 10 May 31 ℃ 88 ℉ 42 ℃107 ℉

கோயில்கள் நிறைந்து காணப்படும் விதிஷாவில் முக்கிய ஸீசன் இங்கு கொண்டாடப்படும் விழாக்காலங்களில்தான். இவ்விழாக்கள்  சிறப்பாகவும், பல சம்பிரதாயங்களுடனும், அலங்காரங்களுடனும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அக்டோபர் முதல் மார்ச் முடிய இங்கு வந்தால் சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

விதிஷாவின் கோடை கால வெப்பநிலை 45 ° மேல்  உயரும் என்பதால் கோடைக்காலத்தில் இங்கு செல்வது சிறந்தது இல்லை.

மழைக்காலம்

விதிஷாவில் அதிக மழை இருக்காது. பருவமழை வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில், ஆரம்பித்து மிதமான மழையுடன் காணப்படும். மிதமான மழைக்காலம் என்றாலும் இங்கு வர இதுவும் சிறந்த நேரமில்லை.

குளிர்காலம்

விதிஷா குளிர்காலத்தில் மிகவும் இனிமையாக இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி காலத்தில் இங்கு வெப்பநிலை 4 ° செல்சியஸ்  வரை குறைந்த அளவில் இருப்பதால் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதத்தில் இங்கு பயணிப்பது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.