Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விஜயதுர்க் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மும்பை மற்றும் ராஜாபூரிலிருந்து நேரடியாக விஜயதுர்க் நகருக்கு பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. சொகுசு, குளிர் வசதி என்று பல்விதமான அம்சங்களுடன் தேவைக்கேற்றவாறு இப்பேருந்துகளின் பயணக்கட்டணங்கள் அமைந்துள்ளன. சராசரியாக பேருந்துமூலமாக விஜயதுர்க் செல்வதற்கு மும்பையிலிருந்து 400 ரூபாயும், கோவாவிலிருந்து 300 ரூபாயும் செலவாகலாம்.