Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விருந்தாவன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

டெல்லி, அலாகாபாத் மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களிலிருந்து பேருந்து சேவைகள் மூலம் விருந்தாவன் நகரை அடையலாம். அரசுபேருந்துகள் மற்றும் சொகுசு வால்வோ பேருந்துகள் போன்றவை அதிகமாக இந்த விருந்தாவன் நகருக்கு இயக்கப்படுகின்றன.