Ajay Mohan       Mar 17, 2023

 சென்னையின் பரபரப்பான சாலைகள்!

அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களின் பட்டியலில் இருக்கும் சென்னையின் ட்ராஃபிக் பற்றி நமக்கே தெரியும். ஆனாலும் ஒவ்வொரு சாலையிலும் தினமும் இத்தனை லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை (எ) GST ரோடு – 2.5 லட்சம்

உள் வட்டச் சாலை (எ) ஜவஹர்லால் நேரு ரோடு – 2.3 லட்சம்

திருவொற்றியூர் நெடுஞ்சாலை – 2 லட்சம்

பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை – 1.95 லட்சம்

கிழக்கு கடற்கரைச் சாலை – 1.5 லட்சம்

பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சாலை – 1.3 லட்சம்

பழைய மகாபலிபுரம் சாலை – 1 லட்சம்