உலகம் முழுவதும் நமக்கு சுற்றிப் பார்க்க ஆசையாக தான் இருக்கும், ஆனால் உலகின் சில நாடுகளை சீதோஷ்ண நிலை காரணமாக நாம் இளமையாக இருக்கும் போதே சுற்றிப் பார்த்து விட வேண்டும்!
ஐஸ்லாந்து – பனிப்பாறைகள், கடற்கரைகள், நீருற்றுகள்
நார்வே – பசுமையான பள்ளத்தாக்குகள், நார்வே லைட்ஸ்
கனடா – நயாகரா, பனி அடர்ந்த காடுகள்
சுவிட்சர்லாந்து – மாய கிராமங்கள், பளபளக்கும் ஏரிகள், பனி மூடிய சிகரங்கள்
சுவீடன் - நள்ளிரவு சூரியன், வடக்கு விளக்குகள், கலைமான்கள்
பின்லாந்து – கடற்கரைகள், அழகிய வீதிகள், பனி மலைகள்
அலாஸ்கா - பனிச்சறுக்கு, மலை பைக்கிங், கயாக்கிங், அழகிய ஹஸ்கிகள்