Tap to Read ➤

விமான வசதி கொண்ட இந்திய மலைப்பிரதேசங்கள்!

பயண நேரம் நீடிக்கிறது என்று இலக்கை மாற்றி கொள்பவரா நீங்கள்! இதோ,விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இந்திய மலைப்பிரதேசங்களின் லிஸ்ட்!
Yogalakshmy Ponnan
முசோரி, உத்தராகண்ட்
ஜாலி கிராண்ட் விமான நிலையம்
குல்மார்க், காஷ்மீர்
ஸ்ரீநகர் விமான நிலையம்
தர்மசாலா, இமாச்சலப் பிரதேசம்
காங்க்ரா விமான நிலையம்
ஷில்லாங், மேகாலயா
உம்ரோய் விமான நிலையம்
மணாலி, இமாச்சல பிரதேசம்
பூந்தர் விமான நிலையம்
டார்ஜிலிங், மேற்கு வங்காளம்
பாக்டோக்ரா விமான நிலையம்
காங்டாக், சிக்கிம்
பாக்யோங் விமான நிலையம்
சுவையான பரோட்டா!