Ajay Mohan       Feb 18, 2023

தமிழ்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பழமையான நகரமான வேலூர் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அற்புதமான கோட்டையின் காரணமாக 'கோட்டை நகரம்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

வேலூரின் அழகான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

1. வேலூர் கோட்டை

2. ஜலகண்டேஸ்வரர் கோயில்

3. ஸ்ரீ லக்ஷ்மி நாராயணி தங்கக் கோவில்

4. கப் அண்ட் சாசர் நீர்வீழ்ச்சி

5. பாலமதி ஆஞ்சநேயர் கோயில்

6. வேலூர் கோட்டை பூங்கா

7. ஸ்ரீ மார்கபண்டேஸ்வரர் கோவில்

8. CSI செயின்ட் ஜான்’ஸ் சர்ச்

NEXT STORY on  Siruvani Waterfalls