Tap to Read ➤

இந்தியாவில் உள்ள டாப் 10 தூய்மையான நகரங்களின் பட்டியல்!

இந்தியாவில் உள்ள மிகவும் தூய்மையான நகரங்கள், சுத்தத்திற்கு மட்டுமின்றி, சுற்றுலாவிற்கும் பல சிறப்பம்சங்களுக்கும் பெயர் போனது. அவற்றின் அழகில் நனைந்து மனதிற்கு புத்துணர்ச்சி அளித்திட வாருங்கள்!
Yogalakshmy Ponnan
1. இந்தூர், மத்தியப்பிரதேசம் (இந்தியாவின் தூய்மையான நகரம்)
2. சூரத், குஜராத் (இந்தியாவின் சில்க் சிட்டி)
3. விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் (வெற்றியின் நகரம்)
4. நவி மும்பை, மகாராஷ்டிரா (கனவுகளின் நகரம்)
5. புனே, மகாராஷ்டிரா (தக்காணத்தின் ராணி)
6. ராய்பூர், சத்தீஸ்கர் (இந்தியாவின் அரிசி கிண்ணம்)
7. போபால், மத்திய பிரதேசம் (ஏரிகளின் நகரம்)
8. வதோதரா, குஜராத் (கலைகளின் நகரம்)
9. விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் (கிழக்கு கடற்கரையின் நகை)
10. அகமதாபாத், குஜராத் (இந்தியாவின் மான்செஸ்டர்)
படித்ததற்கு நன்றி!