Madhu AS       Mar 20, 2023

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஆபரணங்கள் இவை தான்!

ராணி விக்டோரியாவின் கிரீடம்

ராணி விக்டோரியாவின் கிரீடம் - இன்றைய விலை ரூ.4000 கோடி

ஒற்றைக்கல் கோஹினூர் வைரம் 

ஒற்றைக்கல் கோஹினூர் வைரம் - இன்றைய விலை ரூ.800 கோடி

வாலிஸ் சிம்ப்சனின் பேந்தர் பிரேஸ்லெட்

வாலிஸ் சிம்ப்சனின் பேந்தர் பிரேஸ்லெட் - இன்றைய விலை ரூ.370 கோடி

நீல நிற ஹோப் டயமன்ட்

நீல நிற ஹோப் டயமன்ட் - இன்றைய விலை ரூ.200 கோடி

மேரி அன்த்வானெட்டாவின் மோதிரம்

மேரி அன்த்வானெட்டாவின் மோதிரம் - இன்றைய விலை ரூ.150 கோடி

நெப்போலியனின் வைர நெக்லஸ்

நெப்போலியனின் வைர நெக்லஸ் - இன்றைய விலை ரூ.18 கோடி

பிளாக் டயமண்ட் ஓர்லோவ்

பிளாக் டயமண்ட் ஓர்லோவ் - இன்றைய விலை ரூ.8 கோடி

அட்டாலாவின் க்ராஸ் 

அட்டாலாவின் க்ராஸ் – இன்றைய விலை ரூ.1.7 கோடி

பில்கிரிம் பெர்ல்

பில்கிரிம் பெர்ல் - இன்றைய விலை ரூ.90 லட்சம்