Ajay Mohan       Feb 22, 2023

சில இந்திய இரயில் நிலையங்கள் அழகாகவும், கட்டிடக்கலை அற்புதமாகவும், மயக்கும் வகையிலும் இருப்பதோடு, பார்ப்பதற்கு அரண்மனைகள் போலவே இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா?

1. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், மும்பை

2. ஹவுரா ரயில் நிலையம், மேற்கு வங்கம்

3. சார்பாக் ரயில் நிலையம், லக்னோ

4. மத்திய கான்பூர் ரயில் நிலையம், உத்தரப் பிரதேசம்

5. ஜெய்சால்மர் ரயில் நிலையம், ராஜஸ்தான்

6. மைசூர் ஜங்க்ஷன் ரயில் நிலையம், மைசூர்

7. கோரக்பூர் ஜங்க்ஷன் ரயில் நிலையம், கோரக்பூர்

8. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை

9. ஜோத்பூர் ஜங்க்ஷன் ரயில் நிலையம், ஜோத்பூர்

10. புதிய கூச்பெஹர் சந்திப்பு ரயில் நிலையம், மேற்கு வங்கம்