Madhu AS       Mar 25, 2023

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சி!

ஷாப்பிங் போக ஆசையா உங்களுக்கு? அப்போ இந்த கண்காட்சிக்கு சென்று தனித்துவமான பொருட்களை வாங்கி மகிழ்ந்துடுங்கள்!

 நடைபெறும் இடம் - தி சூக் மார்கெட் கண்காட்சி, அரசு அருங்காட்சியகம், எழும்பூர்

தேதி – மார்ச் 31 ஆம் தேதி வரை

    இங்கே நீங்கள் என்னவெல்லாம் வாங்கி மகிழலாம் தெரியுமா மக்களே?

 சிறந்த கைத்தறி, கலை மற்றும் கைவினைப்பொருட்கள்

 பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அதிக அளவிலான வண்ணமயமான ஆடைகள்

 மேக் அப் மற்றும் அழகு சாதனப் பொருட்கள்

காலணிகள், பைகள், விசிறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்

ராஜஸ்தானி, பஞ்சாபி, வட இந்திய மற்றும் தென்னிந்திய ஆண்டிக் ஆபரணங்கள்

 வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைமிகு சாட் ஐடம்ஸ்