Tap to Read ➤

நீங்கள் ஏன் டிசம்பரில் காஷ்மீர் செல்ல வேண்டும்?

எல்லா மாதங்களிலுமம் காஷ்மீருக்குச் செல்லலாம்! ஆனால் நீங்கள் டிசம்பரில் காஷ்மீருக்குச் சென்றால், காஷ்மீரின் அசல் அற்புதமான அழகைக் காண்பீர்கள். நீங்கள் இப்போதே செல்ல வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்!
Yogalakshmy Ponnan
குளிர்காலத்தின் அமைதியில், வாகனங்களின் சத்தம் இல்லாமல், கூட்ட நெரிசல் மற்றும் ஓரளவு உறைந்த ஏரியின் மேற்பரப்பைத் தொடும் துடுப்பின் மென்மையான ஒலியை கேட்டு பாருங்கள்! இந்த அனுபவத்தை விட சிறந்தது எதுவுமில்லை.
தால் ஏரியில் ஷிகாரா சவாரி
குல்மார்க்கிலிருந்து, அபர்வத் டாப் வரை, டிசம்பரில் கோண்டோலாவில் சவாரி செய்யும் போது குளிர்கால மேகங்கள் உங்களைத் தொட்டு செல்வதை உணர்வீர்கள்! மிகவும் அலாதியான உணர்வாக அது இருக்கும் பயணிகள்!
குல்மார்க்கில் கோண்டோலா சவாரி
லிடர் ஆற்றின் நீலமான குளிர்ந்த நீரில் ரிவர் ராஃப்டிங் செய்யப்படுகிறது, இந்த ராஃப்டிங் யர்கன்பாலில் இருந்து தொடங்கி யானீத் பாலத்தில் முடிவடைகிறது. இந்த 3 கிமீ ரிவர் ராஃப்டிங் மிகவும் சாகசம் நிறைந்ததாக இருக்கும்.
பஹல்காமில் ரிவர் ராஃப்டிங்
காஷ்மீரில் ஒட்டக சஃபாரி
செய்வது வாழ்நாள் அனுபவமாக கருதப்படுகிறது, இங்கு நீங்கள் லடாக்கின் குளிர் தரிசு பாலைவனங்களை ஆராய்வீர்கள். இந்தியாவில் மிகவும் குளிரான பாலைவனம் ஹண்டர் ஆகும்.
ஹண்டர் மணல் திட்டுகளில் ஒட்டக சஃபாரி
காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாக இது கருதப்படுகிறது. குதிரைவண்டிகள் இங்கு ஏராளமாக கிடைக்கின்றன, மேலும் பள்ளத்தாக்குகள் மற்றும் பிற இயற்கை சூழலை சிறந்த முறையில் ஆராய இவை உதவுகின்றன.
பஹல்காமில் போனி சவாரி
Next Story - பெங்களூருவில் உள்ள வித்தியாசமான கோவில்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
பெங்களூரு கோவில்கள்