உங்கள் தோழிகளுடன் இந்த இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்!
எல்லோரையும் பற்றி மணிக்கணக்கில் கிசுகிசுப்பது, கடற்கரையில் குறும்புகளில் ஈடுபடுவது, கால்கள் வலிக்கும் வரை சின்னச் சின்ன சந்தைகளில் ஷாப்பிங் செய்வது, இவையனைத்தும் நாம் செய்வது நம் தோழிகளுடன் மட்டுமே
கோவா – கடற்கரைகள், நீர் விளையாட்டுகள், ஷாப்பிங்
மேகாலயா – ட்ரெக்கிங், இயற்கை சுற்றுலாத் தலங்கள், ஓய்வு
ரிஷிகேஷ் - ரிவர் ராஃப்டிங், பங்கீ ஜம்பிங், ஜிப்லைனிங் போன்ற சாகச விளையாட்டுகள்
புதுச்சேரி - அழகிய கஃபேக்கள், கடற்கரைகள், ஆரோவில், மலிவு விலை சந்தை