Madhu AS Jun 06, 2023
ஒருவரும் இல்லாமல் தனியாக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வேண்டுமா?
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இந்தியாவில் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
ஆக்ராவில் இரவு தங்குவது தான் யாருமே இல்லாத தாஜ்மஹாலை பார்க்க முதல் படி.
www.asiagracircle.in
என்ற இணையத்தளத்தில் தாஜ்மஹாலுக்கான நுழைவு டிக்கெட்டுகளை புக் செய்யுங்கள்
அதிகாலை 4 மணிக்கே வரிசையில் சென்று நின்று விடுங்கள்
அதிக லக்கேஜ்களை எடுத்து சென்றால் செக்யூரிட் செக் இன
் இல் அதிக நேரம் பிடிக்கும்
அதனால் லக்கேஜ் எதுவும் இல்லாமல் செல்லவும்
கதவு திறந்த உடனே முதல் ஆளாக உள்ளே செல்வதை
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்
அவ்வளவு தான், ஆளே இல்லாத தாஜ்மஹாலின் காட்சிகளை நீங்கள் காணலாம்
யாருமே இல்லாத தனிமையான சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்திடுங்கள்
இந்தியாவின் முதல் 100% பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம் இந்த மாவட்டம் தானாம்
NEXT STORY