Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யமுனா நகர் » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

யமுனா நகரை அடைவதற்கான பஸ் சேவைகள் எளிதாக கிடைக்கின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் யமுனா நகருக்கு இயக்கப்படுகின்றன. யமுனா நகர் சஹரான்புரில் இருந்து 36 கீ.மீ தொலைவிலும், அம்பாலாவில் இருந்து 62 கி.மீ தொலைவிலும், கர்னலில் இருந்து 69 கி.மீ. தொலைவிலும், சண்டிகரில் இருந்து 105 கி.மீ. தொலைவிலும், டேராடூனில் இருந்து சுமார் 104 கி.மீ தொலைவிலும், புது தில்லியில் இருந்து 200 கி.மீ தொலைவிலும், பாட்டியாலாவில் இருந்து 111 கி.மீ. தொலைவிலும் உள்ளது.