Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யமுனா நகர் » வானிலை

யமுனா நகர் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Jamna Nagar, India 33 ℃ Sunny
காற்று: 5 from the NE ஈரப்பதம்: 14% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 29 ℃ 84 ℉ 41 ℃107 ℉
Tuesday 07 May 29 ℃ 85 ℉ 42 ℃108 ℉
Wednesday 08 May 30 ℃ 87 ℉ 44 ℃110 ℉
Thursday 09 May 29 ℃ 83 ℉ 44 ℃110 ℉
Friday 10 May 31 ℃ 89 ℉ 43 ℃109 ℉

யமுனா நகரில் அக்டோபர் முதல் மார்ச் வரை லேசான மற்றும் இதமான வானிலையே நிலவுகிறது. எனவே இங்கு சுற்றுலா வருவதற்கு திட்டமிடும் பயணிகள் இந்தப் பருவத்தில் தங்களுடைய பயணத்தை திட்டமிடுவது மிகவும் சிறந்தது.

கோடைகாலம்

யமுனா நகரில் மார்ச் மாதத்தில்  தொடங்கும் கோடை காலம் ஜூன் வரை நீடிக்கிறது. இங்கு கோடைகாலத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை முறையே 44 மற்றும் 22 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.

மழைக்காலம்

யமுனா நகரின் மழைக்காலம் ஜூலை மாதத்தில் தொடங்கி  செப்டம்பர் வரை நீடிக்கிறது. யமுனா நகர் மழைக் காலத்தில் கடும் மழைப் பொழிவை சந்திக்கிறது.

குளிர்காலம்

இங்கு அக்டோபர் மாதத்தில் தொடங்கு குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை தொடர்கிறது. குளிர்காலமே யமுனாநகர் சுற்றுலாவிற்கு உகந்த பருவமாகும். இந்தப் பருவ காலத்தில் யமுனா நகரின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 10 டிகிரி செல்ஸியஸ் ஆகும்.