Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யமுநோத்ரி » வானிலை

யமுநோத்ரி வானிலை

மே, ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் யமுநோத்ரிக்கு சுற்றுலா செல்வது இனிமையாக இருக்கும். ஏனெனில் இந்த மாதங்களில் யமுநோத்ரியில் இதமான வெப்பநிலை நிலவும்.

கோடைகாலம்

யமுநோத்ரியில் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை கோடைகாலமாகும். இந்த காலத்தில் யமுநோத்ரியில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும்.

மழைக்காலம்

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை யமுநோத்ரியில் மழைக்காலமாக இருக்கும். மழைக்காத்தில் இந்த பகுதியில் அதிகமான மழை அளவு இருக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை முநோத்ரியில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதோடு இந்த காலத்தில் இந்த பகுதியில் 0 டிகிரிக்கும் குறைவான் வெப்பநிலை இருக்கும். ஆகவே இந்த காலத்தில் யமுநோத்ரிக்கு சுற்றுலா செல்லமால் இருப்பது நல்லது.