Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யானா » வானிலை

யானா வானிலை

கோடை காலத்தை தவிர யானாவுக்கு எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். அதிலும் குறிப்பாக ஜனவரி, செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் யானாவுக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

(பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் நவம்பர்) : யானாவின் கோடை காலத்தில் அதிகபட்சம் 32 டிகிரியாகவும், குறைந்த பட்சம் 18 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்த காலங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் பயணிகள் யானாவின் கோடை காலத்தில் சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(செப்டெம்பர் முதல் பிப்ரவரி வரை) : யானாவின் மழைக் காலத்தில், பெருமழையால் வெளியே சுற்றுவதற்கு கடினமாகவும், நடைபயணம் செல்வது ஆபத்தாக முடியவும் வாய்ப்பு இருப்பதால் பயணிகள் மழைக் காலங்களில் யானா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(அக்டோபர்) : யானாவின் குளிர் காலத்தில் சீரான வெப்ப நிலை நிலவுவதால் பயணிகள் இந்தக் காலங்களில்  யானா வருவதே சிறந்தது. இந்தக் காலங்களில் யானாவின் வெப்பநிலை 15 டிகிரியிலிருந்து 26 டிகிரி வரை இருக்கும்.