Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » வானிலை

அல்மோரா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Almora, India 25 ℃ Sunny
காற்று: 6 from the NNE ஈரப்பதம்: 17% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 15 ℃ 59 ℉ 34 ℃92 ℉
Tuesday 07 May 15 ℃ 60 ℉ 34 ℃94 ℉
Wednesday 08 May 16 ℃ 61 ℉ 35 ℃95 ℉
Thursday 09 May 17 ℃ 63 ℉ 36 ℃97 ℉
Friday 10 May 17 ℃ 63 ℉ 36 ℃97 ℉

கோடை பருவமே அல்மோரா செல்ல சிறந்த தருணம். பனி மூடிய சிகரங்களை அனுபவிக்க இதுவே ஏதுவான காலம்.

கோடைகாலம்

(ஏப்ரல் - ஜூலை) : அல்மோராவில் கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். இந்த பருவத்தில் அல்மோராவின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28° C மற்றும் 12 ° C, என்று பதிவாகும்.

மழைக்காலம்

(ஆகஸ்ட் - அக்டோபர் ): அல்மோராவில் பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் இங்கு மிதமான மழையை அனுபவிக்கலாம்.

குளிர்காலம்

(டிசம்பர் - பிப்ரவரி): குளிர்காலம் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4° c எனப் பதிவாகும். ஜனவரி  மாதத்தில் குளிரின் உச்சத்தை அனுபவிக்கலாம்.