அம்போலியிலிருந்து 67 கி.மீ தூரத்தில் கோவா உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இது தவிர சர்வதேச விமான நிலையமான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் 492 கி.மீ தொலைவில் உள்ளது.