Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்போலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

அம்போலி மலைநகரம் முக்கிய அருகாமை நகரங்களான பஞ்சிம், கோலாப்பூர் மற்றும் பெல்காம் போன்றவற்றுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. மும்பை நகரம் 490 கி.மீ தூரத்திலும் புனே நகரம் 343 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இந்த நகரங்களிலிருந்து அதிக அளவில் அம்போலி நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.