Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த்நாக் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது அனந்த்நாக் ரயில் மூலம்

அனந்த்நாக் மாநகராட்சியில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து இந்த மாநிலத்திலுள்ள முக்கியமான சில நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இருப்பினும் ஜம்மு தாவி ரயில் நிலையம் தான் பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து இந்திய நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை, சென்னை, சண்டிகர் மற்றும் திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவைகல் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து ஆனந்த்னாத் வர வாடகை கார்களை பயன்படுத்தலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன அனந்த்நாக்

Trains from Chennai to Anantnag

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Anantnag

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Anantnag

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days