Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அர்கீ » ஈர்க்கும் இடங்கள்
  • 01அர்கீ அரண்மனை

    அர்கீ அரண்மனை

    ராணா பிருத்வி சிங் மன்னரால் 18ம் நூற்றாண்டில் இந்த அர்கீ அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது இந்த அரண்மனையின் ‘அர்கி கலம்’ எனப்படும் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள சுவரோவியங்கள் காணப்படுகின்றன.

    தற்போது அழிந்து வரும் நிலையில் காட்சியளித்தாலும்,...

    + மேலும் படிக்க
  • 02அர்கீ கோட்டை

    அர்கீ கோட்டை

    ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள அர்கீ நகரத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா அம்சம் இந்த அர்கீ கோட்டையாகும். ராணா பிருத்வி சிங் மன்னரால் 1695 மற்றும் 1700 ஆண்டுகளுக்கு இடையில் இது கட்டப்பட்டிருக்கிறது.

    இந்த கோட்டையை கேந்திரமாக கொண்டு கூர்க்கா இனத்தார் 1815ம்...

    + மேலும் படிக்க
  • 03திவான் இ காஸ்

    திவான் இ காஸ்

    கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரத்தில் உள்ள இந்த திவான் இ காஸ் அல்லது மக்கள் சந்திப்பு முற்றம் என்று அழைக்கப்படும் மாளிகை சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கீயில் உள்ள பிரசித்தமான சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது.

    கலைகளில் ஆர்வம் மிக்கவராக இருந்த ராம் ஷரா சிங்...

    + மேலும் படிக்க
  • 04லுட்டுரு மஹாதேவ் கோயில்

    லுட்டுரு மஹாதேவ் கோயில்

    அர்கீயிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த லுட்டுரு மஹாதேவ் கோயில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது.

    சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயில் 1621ம் ஆண்டில் பாகல் ராஜ்ஜியத்தின் மன்னரால்...

    + மேலும் படிக்க
  • 05பாக்கலாக்

    பாக்கலாக்

    பாக்கலாக் எனப்படும் இந்த சிறிய கிராமம் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது. இது அர்கீயிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றியுள்ள பிரதேசத்தின் சொக்கவைக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க உதவும்...

    + மேலும் படிக்க
  • 06ஷாக்னி மஹாதேவ் கோயில்

    ஷாக்னி மஹாதேவ் கோயில்

    ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள அர்கீ நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ஷாக்னி மஹாதேவ் கோயில் பெயர் பெற்று விளங்குகிறது. அர்கீ நகரத்தின் மூன்று முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

    ஜக்கோலி கோயில் மற்றும் லுட்டுரு மஹாதேவ் கோயில் என்பவை இதர இரண்டு...

    + மேலும் படிக்க
  • 07துர்க்கா கோயில்

    துர்க்கா கோயில்

    படல் காட்டி மற்றும் அர்கீ நகரத்திற்கு இடையே இந்த துர்க்கா கோயில் எனப்படும் முக்கியமான யாத்ரீகஸ்தலம் அமைந்துள்ளது. சக்தியின் அடையாளமாக விளங்கும் தெய்வ அவதாரமான துர்க்கா தேவிக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்...

    + மேலும் படிக்க
  • 08லட்சுமிநாராயண் கோயில்

    லட்சுமிநாராயண் கோயில்

    அர்கீ நகரத்தில் உள்ள முக்கியமான ஆன்மீகத்தலமான இந்த லட்சுமிநாராயண் கோயில் 1664-90 ம் ஆண்டுகளில் சத்தார் சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் விஷ்ணு மற்றும் அவரது துணைவியார் லட்சுமிதேவிக்காக பத்தாம் நூற்றாண்டிலேயே எழுப்பப்பட்டிருக்கிறது.

    ராஜா...

    + மேலும் படிக்க
  • 09பத்ரகாளி கோயில்

    பத்ரகாளி கோயில்

    ஜக்கோளி தேவி என்றும் அழைக்கப்படும் இந்த பத்ரகாளி கோயில் அர்கீ நகரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. 1650 ம் ஆண்டில் ஷிகரா பாணி கோயிற்கலை அம்சங்களுடன் நுணுக்கமான அலங்கார வடிவமைப்புகளுடன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

    அர்கீயிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 10கங்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    கங்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    துர்க்கா கோயிலுக்கு அருகிலேயே உள்ள மற்றொரு பிரபல்யமான சுற்றுலா அம்சம் இந்த கங்கேஷ்வர் மஹாதேவ் கோயில் ஆகும். இந்த கோயிலில் ஒரு நீரூற்று அமைந்துள்ளது. அர்கீ நகரத்துக்கான நிரந்தர நீர் ஆதாரமாக இந்த நீரூற்று பயன்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 11குனிஹார்

    குனிஹார்

    குனிஹார் எனும் இந்த பள்ளத்தாக்கு அர்கீ நகரத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஹத்கோட் என்றும் சோட்டி விளயாட் என்ற பெயரிலும் அழைக்கப்பட்ட இந்த இடத்துக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குனிஹார் என்று பெயரிட்டுள்ளார். இந்த பள்ளத்தாக்கு ஒரு...

    + மேலும் படிக்க
  • 12படல்

    படல்

    அர்கீயிலிருந்து 4.6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த படல் கிராமம் குன்சும் லா பாஸ் எனும் மலைப்பாதையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. காசா எனும் இடத்தை நோக்கி பயணிக்கும் யாத்ரீகர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் இந்த கிராமம் விளங்கிவருகிறது.

    இங்கு சந்திரா ஆறு, பரா சிக்ரி,...

    + மேலும் படிக்க
  • 13சைர் ஃபேர்

    சைர் ஃபேர்

    ஒவ்வொரு வருடமும் அஷ்வின் சங்கராந்தியின்போது சைர் ஃபேர் எனப்படும் இந்த பிரசித்தமான சந்தைத்திருவிழா நடத்தப்படுகிறது. இது செப்டம்பர் மாதத்தில் இடம்பெறுகிறது.

    பனார் தேவ்தாவுக்காக நடத்தப்படும் இந்த திருவிழாவின்போது பாட்டு, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மாலை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City