அவுரங்காபாத் சுற்றுலாவின் தியோ குண்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தென்கிழக்குப் பகுதியில் 10கிமீ தொலைவில் அவுரங்காபாத் மற்றும் ஜெஹெனாபாதிற்கு இடையில் சிவன் கோவிலை உள்ளடக்கிய தியோ குண்டம் அமைந்துள்ளது.
சிவராத்ரி சமயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு...
தீவிர மதம் சார்ந்த முக்கியத்துவம் உள்ள இந்த இடம் இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படுகிறது. பழங்கால மஜாரான, ஹஜ்ரத் சையதானா முகமது ஜிலானி என்பவரின் கல்லறை இங்கு உள்ளது. ஜூனில் அனுஷ்டிக்கப்படும் அத்துறவியின் நினைவுநாளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இங்கு...
அவுரங்காபாதின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றான உம்கா நகரில் இருந்து 26கிமீ தொலவில் உள்ளது. வைஷ்ணவா கோவில் உள்ள இந்த தளத்தின் கட்டிடக்கலை பிரமிக்க வைப்பதாகவும் சூரிய கோவிலை ஒத்தும் உள்ளது. சதுர கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் விநாயகர், சூரியன்,...
அவுரங்காபாதிற்கு தென்கிழக்கில் 20கிமீ தொலைவில் உள்ள தியோ புகழ்பெற்ற சூரிய கோவிலாகும். 15ஆம் நூற்றாண்டில் உம்காவின் சந்திரவன்ஷி மன்னனால் கட்டப்பட்டுள்ள இக்கோவில் 100அடி உயரத்தில் குடை போன்ற கூரையும் கம்பீரமாக நிற்கிறது.
பிரம்ம குண்டத்தில் குளித்து சூரியனை...
பவாய், மாலி மற்றும் சண்டன்கார்ஹ் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்ட மக்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. தொல்பொருள் மிச்சங்களான பழைய கட்டிடங்கள், கோட்டைகள் ஆகியவை இங்கு உள்ளன.
பிரிதிகோட்டா என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஊர் புகழ்பெற்ற கவிஞரான பான்பட்டா என்பவரின் பிறப்பிடமாகும். இயற்கை காட்சிகளுக்காகவும், உயிரோட்டமான சுற்றுச்சூழலுக்காகவும் இங்கு ஏராளமான மக்கள் குவிகிறார்கள்.
அவுரங்காபாத் சுற்றுலாவில் முக்கியமான இடமாக கருதப்படும் இந்த ஊர் ஷெர்ஷா காலத்தில் பர்கானா என்றழைக்கப்பட்டது. 1857 சிப்பாய் கலத்திற்குப் பின் அவ்வளவகாக அறியப்படாத பல சுதந்திரப்போராட்ட வீரர்களின் இருப்பிடமாக ஆனது. அவுரங்கசீப் காலத்தில் இங்கு ஒரு மசூதியும்...