அவுரங்காபாதிற்கு தென்கிழக்கில் 20கிமீ தொலைவில் உள்ள தியோ புகழ்பெற்ற சூரிய கோவிலாகும். 15ஆம் நூற்றாண்டில் உம்காவின் சந்திரவன்ஷி மன்னனால் கட்டப்பட்டுள்ள இக்கோவில் 100அடி உயரத்தில் குடை போன்ற கூரையும் கம்பீரமாக நிற்கிறது.
பிரம்ம குண்டத்தில் குளித்து சூரியனை வழிபடுதல் என்பது இங்கு அயெல் அரசன் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. சட் திருவிழா போன்ற சமயங்களில் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications