அவுரங்காபாத் சுற்றுலாவில் முக்கியமான இடமாக கருதப்படும் இந்த ஊர் ஷெர்ஷா காலத்தில் பர்கானா என்றழைக்கப்பட்டது. 1857 சிப்பாய் கலத்திற்குப் பின் அவ்வளவகாக அறியப்படாத பல சுதந்திரப்போராட்ட வீரர்களின் இருப்பிடமாக ஆனது. அவுரங்கசீப் காலத்தில் இங்கு ஒரு மசூதியும் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications