அயோத்யாவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லக்னோ விமான நிலையம் ஆகும். இங்கிருந்து அயோத்யாவிற்கு பேருந்து அல்லது டாக்சி மூலமாக வரலாம். அமாசி, வாரனாசி மற்றும் கான்பூரில் உள்ள உள்நாட்டு விமான நிலையமும் அயோத்யாவிற்கு சற்று அருகில் தான் உள்ளது.