Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » எப்படி அடைவது

எப்படி அடைவது

லக்னோ, அலஹாபாத், வாரனாசி, கோரக்பூர் மற்றும் இதர நகரங்களில் இருந்து அயோத்யாவிற்கு பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்து சேவைகளை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. டெல்லியிலிருந்து அயோத்யாவிற்கு டீலக்ஸ் மற்றும் வோல்வோ பேருந்துகளும் இயங்குகின்றன.