Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

லக்னோ, அலஹாபாத், வாரனாசி, கோரக்பூர் மற்றும் இதர நகரங்களில் இருந்து அயோத்யாவிற்கு பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்து சேவைகளை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. டெல்லியிலிருந்து அயோத்யாவிற்கு டீலக்ஸ் மற்றும் வோல்வோ பேருந்துகளும் இயங்குகின்றன.