வனவிலங்கு அலுவலகத்திற்கு உட்பட்ட ரமணா பூங்கா இயற்கை அழகு நிரம்பியதாகவும், முதலை, மான்கள், புலிகள் போன்ற வனவிலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது.
புகைப்படக்காரர்களின் சொர்க்கபுரியாக திகழும் இவ்விடத்திற்கு புலம்பெயர் பறவைகளும் ஏராளமாக வருகின்றன. இங்கிருக்கும் விஞ்ஞான மையத்திற்கு செல்வதன் மூலம் ஏராளமான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications