Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பர்தமான் » வானிலை

பர்தமான் வானிலை

பர்தமான் செல்ல சிறந்த பருவமாக குளிர்காலம் கருதப்படுகிறது.

கோடைகாலம்

நதிகளுக்கு அருகாமையில் இருப்பதால் ஈரப்பதத்துடன் விளங்கும் கோடை காலங்களில் அதிகபட்சமாக வானிலை 37டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

மிதமான மழையுடன் இருக்கும் மழைக்காலத்தில் வெப்பநிலை 18ல் இருந்து 28டிகிரி வரை மாறுபடுகிறது.

குளிர்காலம்

மிதமாக இருக்கும் குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக 6டிகிரி வரை வானிலை இறங்குகிறது.