Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேகுசராய் » ஈர்க்கும் இடங்கள் » கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம்

கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம், பேகுசராய்

11

கன்வார் டால் என்றழைக்கப்படும் கபர் டால் ஏரியில் அமைந்துள்ள புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் தான் கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம். சுமாராக 60 வகையான இடம் பெயர்கின்ற பறவைகள் மத்திய ஆசியாவிலிருந்து குளிர் காலத்தில் இங்கு வருவதுண்டு. இது போக இங்கேயே வாழும் 106 வகையான பறவையினங்களையும் இங்கே காணலாம்.

பறவைகள் வாழுமிடத்தை கண்டு மகிழ்வோருக்கு இந்த சரணாலயம் சருயான தலமாக அமையும். புகைப்படம் எடுக்கவும் இந்த சரணாலயம் பல அழகிய இடங்களை கொண்டுள்ளது.

ஓரியண்டல் வெண்ணிற பின்புறத்தை கொண்ட வல்சர், லாங் பில்ட் வல்சர், லெஸ்ஸர் கெஸ்ட்ரல், சருஸ் க்ரேன், க்ரேட்டர் அட்ஜுடன்ட், க்ரேட்டர் ஸ்பாட்டட் கழுகு, பெயின்டட் ஸ்டோர்க் மற்றும் ப்ளாக் பெல்லீட் டெர்ன் போன்ற பறவைகளை இங்கே பார்க்கலாம். கன்வார் டால் ஏரி சுத்தமான நீரை கொண்ட ஆசியாவில் உள்ள பெரிய இலாட அமைப்பு ஏரியாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu