Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாவ்நகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பாவ்நகர் ரயில் மூலம்

பாவ்நகரில் ரயில் நிலையம் உள்ளது. காக்கினாடா எக்ஸ்பிரஸ் , பாவ்நகர் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் பாவ்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இங்கிருந்து, மும்பை மற்றும் அகமதாபாத், சூரத், வதோதரா போன்ற பல்வேறு நகரங்களுக்கு செல்ல ரயில்கள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன பாவ்நகர்

Trains from Hyderabad to Bhavnagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Coa Bvc Express
(17204)
3:00 pm
Secunderabad Jn (SC)
7:50 pm
Bhavnagar Terminus (BVC)
THU

Trains from Pune to Bhavnagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Coa Bvc Express
(17204)
2:05 am
Pune Jn (PUNE)
7:50 pm
Bhavnagar Terminus (BVC)
THU