Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலாய் » வானிலை

பிலாய் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள பருவம் பிலாய் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

அதிக வறட்சி நிலவும் கோடைக்காலத்தில் அதிகபட்சம் 48°C வரையில்  வெப்பநிலை காணப்படுகிறது. ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். கோடைக்காலம் பிலாய் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இல்லை.

மழைக்காலம்

ஜுலை முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் சராசரியாக 10°C  வெப்பநிலை நிலவுகிறது. இதுவே பிலாய் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவமாக உள்ளது.