வன கடவுளான ஆரண்யாவிற்காக அர்பணிக்கப்பட்ட கோவில் தான் ஆரண்ய தேவி கோவில். நாம் நினைத்தை நிறைவேற்றும் சக்திவுடைய கடவுளாக இந்த தெய்வம் பார்க்கப்படுகிறது.
இக்கோவில் அறாஹ் இரயில் நிலையத்திலிருந்து வெறும் 3.2 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கிருந்து இக்கோவிலுக்கு ரிக்ஷா அல்லது குதிரை வண்டியில் வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications