தேவில் உள்ள சூரியக் கோவில் தான் சூரியக் கோவில்களிலேயே பழமையான கோவில் என்று சொல்லப்படுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் என்று அங்குள்ள பூசாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்தக் கோயில் திரேதா யுகாவில் கட்டப்பட்டாகும் என்றும் நம்பப்படுகிறது. இது ஸ்ரீராமரின் யுகத்தை குறிப்பிடும். இந்த கோவிலை பற்றியும் அதன் கட்டடத்தை பற்றியும் பல கதைகள் கூறப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மீறி இந்த கோவில் அதன் கட்டடக் கலைக்காகவும் சிற்பங்களுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications